மங்கலம் கதிரவன் பள்ளி மகிழ்ச்சி மிக்க சாதனை

Added : ஜூன் 24, 2022 | |
Advertisement
திருப்பூர் : மங்கலம், கதிரவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில் நுாறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர்.இப்பள்ளி பிளஸ் 2 தேர்வில், 587 மதிப்பெண் பெற்று முதலிடத்தில் உள்ள மாணவி பாத்திமா பேகம், பொருளியல் மற்றும் வணிகவியல் பாடங்களில் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெற்றுள்ளார். மாணவி ரஜியா பேகம் கணக்குபதிவியலில் சென்டம் அடித்து, 580


திருப்பூர் : மங்கலம், கதிரவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில் நுாறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர்.இப்பள்ளி பிளஸ் 2 தேர்வில், 587 மதிப்பெண் பெற்று முதலிடத்தில் உள்ள மாணவி பாத்திமா பேகம், பொருளியல் மற்றும் வணிகவியல் பாடங்களில் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெற்றுள்ளார். மாணவி ரஜியா பேகம் கணக்குபதிவியலில் சென்டம் அடித்து, 580 மதிப்பெண்ணுடன் இரண்டாம் இடம். மாணவி

ஸ்வீதா வணிகவியல், கணினி பயன்பாடு பாடங்களில் சென்டம் எடுத்து, 577 மதிப்பெண்ணுடன் மூன்றாமிடம் பிடித்துள்ளார்.பத்தாம் வகுப்பில், மாணவி அதிதிஸ்ரீ - 475, மாணவி சாதனா - 464, ரித்திகா - 454 மதிப்பெண் பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளனர். மாணவர் தாசின் ஆங்கில பாடத்தில், 98 மதிப்பெண் பெற்று அசத்தியுள்ளார். பள்ளி செயலாளர் ராஜ்குமார், தாளாளர் ஸ்ரீசரண்யா, முதல்வர் ஸ்ரீவித்யா மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

'இப்பள்ளியில், பிளஸ் 1 சேர்க்கை நடக்கிறது. பத்தாம் வகுப்பில், 485 மதிப்பெண் மேல் எடுத்தவர்களுக்கு நுாறு சதவீதமும், 475க்கு மேல், 75 சதவீதமும், 450க்கு மேல், 50 சதவீதமும், 425க்கு மேல், 25 சதவீதமும், 400க்கு மேல் எடுத்தவர்களுக்கு, 10 சதவீதமும் கட்டண சலுகை உண்டு. கூடுதல், விவரங்களுக்கு, 0421 2345666, 97151 06465, 63815 03581 எண்ணை தொடர்பு கொள்ளலாம்,' என பள்ளி நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X