பிரியங்கா வெளிநாடு பயணம்; பா.ஜ., விமர்சனம்

Updated : ஜூன் 24, 2022 | Added : ஜூன் 24, 2022 | கருத்துகள் (20) | |
Advertisement
புதுடில்லி : மஹாராஷ்டிரா அரசியல் குழப்பம், 'நேஷனல் ஹெரால்டு' வழக்கு விசாரணை என, பல நெருக்கடிகளில் காங்கிரஸ் சிக்கித் தவிக்கும் வேளையில், அக்கட்சியின் பொதுச் செயலர் பிரியங்கா வெளிநாடு சென்றிருப்பதை பா.ஜ., விமர்சித்துள்ளது.மஹாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா எம்.எல்.ஏ.,க்கள், முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி உள்ளதை அடுத்து, அங்கு கூட்டணி ஆட்சி எந்த
congress, Priyanka Gandhi, Priyanka

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி : மஹாராஷ்டிரா அரசியல் குழப்பம், 'நேஷனல் ஹெரால்டு' வழக்கு விசாரணை என, பல நெருக்கடிகளில் காங்கிரஸ் சிக்கித் தவிக்கும் வேளையில், அக்கட்சியின் பொதுச் செயலர் பிரியங்கா வெளிநாடு சென்றிருப்பதை பா.ஜ., விமர்சித்துள்ளது.

மஹாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா எம்.எல்.ஏ.,க்கள், முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி உள்ளதை அடுத்து, அங்கு கூட்டணி ஆட்சி எந்த நேரத்திலும் கவிழும் நிலை உருவாகி உள்ளது. 'நேஷனல் ஹெரால்டு' பத்திரிகையை வாங்கியதில் நடந்த முறைகேடுகள் குறித்து காங்., - எம்.பி., ராகுலிடம் அமலாக்கத்துறை விசாரித்துள்ளது. சோனியாவும் விரைவில் விசாரணைக்கு ஆஜராக உள்ளார்.


latest tamil news



இந்நேரத்தில் காங்., பொதுச் செயலர் பிரியங்கா, புதுடில்லியில் இருந்து மும்பை சென்று, அங்கிருந்து தெற்காசிய நாடான மாலத்தீவுக்கு பறந்ததாக, பா.ஜ., பிரமுகர் அமித் மால்வியா, சமூக வலைதளத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். 'காங்., தலைவர்கள் தெருவில் இறங்கி வியர்வை சிந்தி போராடிக் கொண்டிருக்கையில், பிரியங்காவுக்கு வெளிநாடு பயணம் முக்கியமாக உள்ளது' என பதிவிட்டுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R MANIVANNAN - chennai,இந்தியா
24-ஜூன்-202216:38:01 IST Report Abuse
R MANIVANNAN பிரியங்கா வெளி நாடு போனால் இவர்களுக்கென்ன ?
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
24-ஜூன்-202215:27:03 IST Report Abuse
Sampath Kumar அவ எங்க போன என்ன உனக்கு ஏன் வேர்த்து வடித்து போவியா ?
Rate this:
Cancel
V. Manoharan - Bangalore,இந்தியா
24-ஜூன்-202213:58:54 IST Report Abuse
V. Manoharan அரசியலுக்கு வந்து விட்டால் சொந்த விருப்பு, வெறுப்பு இருக்கக்கூடாதா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X