முறுக்கு தின்றபடியே அ.தி.மு.க., பொதுக்குழுக் கூட்ட ரகளையை ரசித்த சசிகலா!

Updated : ஜூன் 24, 2022 | Added : ஜூன் 24, 2022 | கருத்துகள் (33) | |
Advertisement
சென்னை: அ.தி.மு.க., பொதுக்குழுக் கூட்டத்தில் கூச்சல் குழப்பம் ஏற்பட்ட காட்சிகளை, முறுக்கு தின்றபடியே, 'டிவி'யில் பார்த்து ரசித்துள்ளார் சசிகலா.அ.தி.மு.க., பொதுக்குழுக் கூட்டம், சென்னை ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது. பன்னீர்செல்வம் வந்தபோது, அவருக்கு எதிராக, பொதுக்குழு உறுப்பினர்கள் பலத்த கோஷம்
AIADMK, Sasikala, சசிகலா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: அ.தி.மு.க., பொதுக்குழுக் கூட்டத்தில் கூச்சல் குழப்பம் ஏற்பட்ட காட்சிகளை, முறுக்கு தின்றபடியே, 'டிவி'யில் பார்த்து ரசித்துள்ளார் சசிகலா.



அ.தி.மு.க., பொதுக்குழுக் கூட்டம், சென்னை ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது. பன்னீர்செல்வம் வந்தபோது, அவருக்கு எதிராக, பொதுக்குழு உறுப்பினர்கள் பலத்த கோஷம் எழுப்பினர்.



'வேண்டும் வேண்டும் ஒற்றை தலைமை வேண்டும்; துரோகி பன்னீர்செல்வம் வெளியேறு' என்றெல்லாம் கோஷம் எழுப்பினர். பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்திற்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. 'ஸ்டாலினை சந்தித்த ரவீந்திரநாத்திற்கு கட்சியில் இடமில்லை' என்று கூச்சலிட்டனர்.



latest tamil news


மேலும் மேடையில், 'பன்னீர்செல்வம் வழிமொழிந்த 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்படும்' என, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியதும், கூட்டத்தில் சலசலப்பும், கூச்சல் குழப்பமும் ஏற்பட்டது. வீட்டில் 'டிவி' முன் அமர்ந்து, முறுக்கு ருசித்து சாப்பிட்டபடியே, இந்த காட்சிகளை சசிகலா ரசித்துள்ளார் என, அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
netrikannan - Kajang,மலேஷியா
27-ஜூன்-202208:14:19 IST Report Abuse
netrikannan உன்னை இன்னும் அதிமுக தொண்டன் நடமாடவிடுகின்றான் என்றால் நீ ரசிக்காமல் என்ன செய்வாய். .
Rate this:
Cancel
undu urangi sezhitthu - ariyalur,இந்தியா
24-ஜூன்-202219:11:33 IST Report Abuse
undu urangi sezhitthu ,,,,,
Rate this:
Cancel
sankar - சென்னை,இந்தியா
24-ஜூன்-202218:45:48 IST Report Abuse
sankar பொதுக்குழு மேடையில உட்கார்ந்திருந்த திருட்டு திராவிட மூஞ்சிங்கேல்லாம் ஒழுங்கா உழைச்சி சம்பாதிச்சவனுங்களாமா? பெரியம்மா, சின்னாம்மா தயவுல சம்பாதிச்ச உத்தமனுங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X