தொடர்ந்து உயரும் கோவிட்: ஒரே நாளில் 17 ஆயிரம் பேர் பாதிப்பு

Added : ஜூன் 24, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
புதுடில்லி: இந்தியாவில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று (ஜூன் 23) 13 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று, பாதிப்பு எண்ணிக்கை 17 ஆயிரமாக பதிவானது.இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 17,336 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால்,
India, Covid, Corona, Cases, Discharge, Vaccine, இந்தியா, கொரோனா, கோவிட், பாதிப்பு, குணம், டிஸ்சார்ஜ், சிகிச்சை, தடுப்பூசி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: இந்தியாவில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று (ஜூன் 23) 13 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று, பாதிப்பு எண்ணிக்கை 17 ஆயிரமாக பதிவானது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 17,336 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,33,62,294 ஆனது. கடந்த 24 மணி நேரத்தில், 13,029 பேர் நலமடைந்ததால், வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,27,49,056 ஆனது. தற்போது 88,284 பேர் சிகிச்சையில் உள்ளனர்.


latest tamil news


கோவிட் காரணமாக 13 பேர் மரணமடைந்ததால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,24,954 ஆக உயர்ந்தது. இந்தியாவில் இதுவரை 196.77 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது. கடந்த 24 மணி நேரத்தில் 13,71,107 டோஸ் தடுப்பூசி போடப்பட்டது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Baliah Seer - Chennai,இந்தியா
24-ஜூன்-202213:25:28 IST Report Abuse
S.Baliah Seer எந்த வியாதி வந்தாலும் அது கொரோனா தானா?கோடை முடிந்து இப்போ ஆங்காங்கே மழை.ஃப்ளு வைரஸ் மூலம் காய்ச்சல் வரத்தான் செய்யும்.
Rate this:
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
24-ஜூன்-202213:02:24 IST Report Abuse
Visu Iyer கொரநா வந்துடுச்சு.. மரணமும் வந்துச்சு.. இவ்வளவு தானே.. இருந்தால் அரசுக்கு வரி கட்ட வேண்டும்.. இறந்தால் குடும்பத்துக்கு இன்சூரன்ஸ் கிடைக்கும்.. இப்போ சொல்லுங்க கொரநா பயப்பட கூடியது ஒன்றும் இல்லை தானே
Rate this:
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
24-ஜூன்-202213:01:28 IST Report Abuse
Visu Iyer கொரன வந்தால் மரணம் நிச்சயம் என்று மருத்துவ உலகம் சொல்லவில்லை.. அதனால் பயப்பட தேவையில்லை.. இதுபோன்ற செய்தியும் அவசியம் இல்லை என்று யாராவது சொல்லிட போறாங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X