ரூ.20 லட்சத்துக்கு பட்டு ஏலம்

Added : ஜூன் 24, 2022 | |
Advertisement
தர்மபுரி, அரசு பட்டுக்கூடு அங்காடியில் நடக்கும் தினசரி ஏலத்தில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் பங்கேற்கின்றனர். கடந்த மூன்று நாட்களில், மஞ்சள் பட்டுக்கூடுகளை விவசாயிகள் யாரும் கொண்டு வரவில்லை. இந்நிலையில், 76 விவசாயிகள், 101 குவியல்களாக, 3,603 கிலோ வெண்பட்டுக்கூடுகளை ஏலத்துக்கு கொண்டு வந்தனர். இது, 310 முதல், 670 ரூபாய் வரை சராசரியாக, 545 ரூபாய்க்கு

தர்மபுரி, அரசு பட்டுக்கூடு அங்காடியில் நடக்கும் தினசரி ஏலத்தில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் பங்கேற்கின்றனர். கடந்த மூன்று நாட்களில், மஞ்சள் பட்டுக்கூடுகளை விவசாயிகள் யாரும் கொண்டு வரவில்லை.

இந்நிலையில், 76 விவசாயிகள், 101 குவியல்களாக, 3,603 கிலோ வெண்பட்டுக்கூடுகளை ஏலத்துக்கு கொண்டு வந்தனர். இது, 310 முதல், 670 ரூபாய் வரை சராசரியாக, 545 ரூபாய்க்கு ஏலம் போனது. இவற்றின் மொத்த மதிப்பு, 19 லட்சத்து, 73 ஆயிரத்து, 672 ரூபாய். இந்த ஏலத்தில் அரசுக்கு, 29 ஆயிரத்து, 610 ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X