கடம்பூர் மலைப்பாதையில் பள்ளத்தில் விழுந்த டிராக்டர்

Added : ஜூன் 24, 2022 | |
Advertisement
கடம்பூர் மலைப்பாதை பள்ளத்தில், டிராக்டர் பாய்ந்ததில், ஓட்டிச்சென்ற விவசாயி படுகாயம் அடைந்தார். கடம்பூர் அருகே அத்தியூர் புதுாரை சேர்ந்தவர் பெருமாள், 38; டிராக்டரை பழுது பார்க்க சத்தியமங்கலம் ஒர்க் ஷாப்புக்கு புறப்பட்டார். கடம்பூர் மலைப்பாதை வழியாக நேற்று மதியம் சென்றார்.ஊத்துக்குழி என்ற இடத்தில் நிலைதடுமாறிய டிராக்டர், 30 அடி சாலையோர பள்ளத்தில் பாய்ந்தது. இதில்


கடம்பூர் மலைப்பாதை பள்ளத்தில், டிராக்டர் பாய்ந்ததில், ஓட்டிச்சென்ற
விவசாயி படுகாயம் அடைந்தார்.
கடம்பூர் அருகே அத்தியூர் புதுாரை சேர்ந்தவர் பெருமாள், 38; டிராக்டரை பழுது பார்க்க சத்தியமங்கலம் ஒர்க் ஷாப்புக்கு புறப்பட்டார். கடம்பூர் மலைப்பாதை வழியாக நேற்று மதியம் சென்றார்.
ஊத்துக்குழி என்ற இடத்தில் நிலைதடுமாறிய டிராக்டர், 30 அடி சாலையோர பள்ளத்தில் பாய்ந்தது. இதில் டிராக்டர் டிரெய்லருடன், மரத்தில் மாட்டிக்கொண்டது. பெருமாள் படுகாய் அடைந்தார்.
சத்தியமங்கலம் தீயணைப்பு துறையினர், பொதுமக்கள் உதவியுடன் டிராக்டரிர் சிக்கித் தவித்த பெருமாளை மீட்டு, சத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X