ஸ்ரீ இராமச்சந்திரா மெட்ரிக்., பள்ளி மாணவர்கள் சாதனை

Added : ஜூன் 24, 2022 | |
Advertisement
-நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் ஸ்ரீ இராமச்சந்திரா மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 2 தேர்வில், மாணவர் ஹேமநாதன், 600க்கு, 568 மதிப்பெண்கள் பெற்று, பள்ளியில் முதலிடம் பிடித்துள்ளார். மாணவி செளமியா, 525 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும், பிரியதர்சினி, 518 பெற்று மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவி ஜாய், 500க்கு, 478 மதிப்பெண்கள் பெற்று


-நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் ஸ்ரீ இராமச்சந்திரா மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 2 தேர்வில், மாணவர் ஹேமநாதன், 600க்கு, 568 மதிப்பெண்கள் பெற்று, பள்ளியில் முதலிடம் பிடித்துள்ளார்.
மாணவி செளமியா, 525 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும், பிரியதர்சினி, 518 பெற்று மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவி ஜாய், 500க்கு, 478 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்துள்ளார். சாந்தினி, 435 மதிப்பெண்கள் பெற்று, இரண்டாம் இடமும், காவ்யா, 430 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடமும் பிடித்தனர்.
அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்த மாணவ, மாணவியரை, தாளாளர் சந்திரசேகர், பள்ளியின் டிரஸ்டி வளர்மதி, மெட்ரிக்., பள்ளி முதல்வர் கல்பனா மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X