தூய்மைப்பணியில் ஈடுபடுத்துவதாக அரசு பள்ளி மாணவர் புகார்| Dinamalar

தூய்மைப்பணியில் ஈடுபடுத்துவதாக அரசு பள்ளி மாணவர் புகார்

Added : ஜூன் 24, 2022 | |
சேலம், அம்மாபேட்டையில் உள்ள, மாநகராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவர், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று அளித்த புகார் மனு:தினமும் பள்ளிக்கு வந்ததும், வகுப்பறையை கூட்டி துாய்மைப்படுத்தும் பணியை, மாணவர்களிடம் சுழற்சி முறையில் செய்ய ஆசிரியர்கள் கட்டாயப்படுத்துகின்றனர். மேலும் கழிப்பறைகளை பூட்டி வைத்துள்ளனர். குடிநீர், கழிப்பிட வசதி இல்லாததால்



சேலம், அம்மாபேட்டையில் உள்ள, மாநகராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவர், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று அளித்த புகார் மனு:
தினமும் பள்ளிக்கு வந்ததும், வகுப்பறையை கூட்டி துாய்மைப்படுத்தும் பணியை, மாணவர்களிடம் சுழற்சி முறையில் செய்ய ஆசிரியர்கள் கட்டாயப்
படுத்துகின்றனர். மேலும் கழிப்பறைகளை பூட்டி வைத்துள்ளனர். குடிநீர், கழிப்பிட வசதி இல்லாததால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X