ஊராட்சி தலைவியின் கணவர் மீது வழக்கு

Added : ஜூன் 24, 2022 | |
Advertisement
மேச்சேரி, பொட்டனேரி வி.ஏ.ஓ., அமுதா, 48. இவர், நேற்று முன்தினம், மேச்சேரி போலீசில் புகார் அளித்தார். அதில், 'பொட்டனேரி நீரோடை புறம்போக்கு நிலத்தில் இருந்த, 7 வாகை மரங்களை, கடந்த, 21ல், பொட்டனேரியை சேர்ந்த பாஸ்கரன், 42, அனுமதியின்றி வெட்டி திருட முயன்றார். அதன் மதிப்பு, 3,500 ரூபாய். அதனால், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவித்திருந்தார். மேச்சேரி போலீசார், பாஸ்கரன் மீது


மேச்சேரி, பொட்டனேரி வி.ஏ.ஓ., அமுதா, 48. இவர், நேற்று முன்தினம், மேச்சேரி போலீசில் புகார் அளித்தார். அதில், 'பொட்டனேரி நீரோடை புறம்போக்கு நிலத்தில் இருந்த, 7 வாகை மரங்களை, கடந்த, 21ல், பொட்டனேரியை சேர்ந்த பாஸ்கரன், 42,
அனுமதியின்றி வெட்டி திருட முயன்றார். அதன் மதிப்பு, 3,500 ரூபாய். அதனால், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவித்திருந்தார். மேச்சேரி போலீசார், பாஸ்கரன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவரது மனைவி ரம்யா, 38. இவர், தி.மு.க.,வை சேர்ந்த, பொட்டனேரி ஊராட்சி தலைவி ஆவார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X