கடற்படை ஏவுகணை சோதனை வெற்றி

Updated : ஜூன் 24, 2022 | Added : ஜூன் 24, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
புதுடில்லி,: ஒடிசா கடற்பகுதியில், குறைந்த துார ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப் பட்டது.டி.ஆர்.டி.ஓ., எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், தரையில் இருந்து வான் நோக்கி குறைந்த துாரம் செங்குத்தாக சென்று தாக்க கூடிய ஏவுகணையை தயாரித்துள்ளது. ஒடிசாவின் சண்டிப்பூரின் கடல் பகுதியில், கடற்படைக்கு சொந்தமான கப்பலில் இருந்து இந்த ஏவுகணை இன்று வெற்றிகரமாக
கடற்படை ஏவுகணை சோதனை வெற்றி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி,: ஒடிசா கடற்பகுதியில், குறைந்த துார ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப் பட்டது.டி.ஆர்.டி.ஓ., எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், தரையில் இருந்து வான் நோக்கி குறைந்த துாரம் செங்குத்தாக சென்று தாக்க கூடிய ஏவுகணையை தயாரித்துள்ளது.


ஒடிசாவின் சண்டிப்பூரின் கடல் பகுதியில், கடற்படைக்கு சொந்தமான கப்பலில் இருந்து இந்த ஏவுகணை இன்று வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. கடல் பகுதிகளில் மிக அருகில் ஏற்படக் கூடிய பல்வேறு வான்வழி தாக்குதல்களை சமாளிக்க இந்த ஏவுகணை உருவாக்கப்
பட்டுள்ளது.


latest tamil news



இது தொடர்பாக ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில், ''குறைந்த துார ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்த டி.ஆர்.டி.ஓ., மற்றும் கடற்படையினருக்கு பாராட்டுக்கள். இந்த வெற்றி, வான்வழி அச்சுறுத்தல்களுக்கு எதிராக இந்திய கடற்படை கப்பல்களின் பாதுகாப்பு திறனை மேலும் மேம்படுத்தும்,'' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Barakat Ali - Medan,இந்தோனேசியா
24-ஜூன்-202222:30:26 IST Report Abuse
Barakat Ali வாழ்த்துக்கள் ............
Rate this:
Cancel
Soumya - Trichy,இந்தியா
24-ஜூன்-202222:07:59 IST Report Abuse
Soumya இதுக்கு ஒசிகோட்டர் கூமுட்டைங்களும் தேசத்துரோகிகளும் ஆதரவு தெரிவிக்கமாட்டானுங்க
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
24-ஜூன்-202221:14:31 IST Report Abuse
Ramesh Sargam சோதனை வெற்றி அடைந்ததற்கு கடற்படைக்கு வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X