காஷ்மீரில் 9 ஊழல் அதிகாரிகள் 'டிஸ்மிஸ்'

Added : ஜூன் 24, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
ஸ்ரீநகர் : ஜம்மு - காஷ்மீரில் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஒன்பது அரசு அதிகாரிகளை 'டிஸ்மிஸ்' செய்து, யூனியன் பிரதேச நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.ஜம்மு -- காஷ்மீரில், வீட்டு வசதி மற்றும் நகர மேம்பாட்டுத்துறையில் பணியாற்றிய ஒன்பது உயரதிகாரிகள் மீது ஊழல்புகார்கள் கூறப்பட்டன. இது தொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. விசாரணையில் அவர்கள் தங்கள் பதவியை
 காஷ்மீர் , 9 ஊழல் அதிகாரிகள் ,டிஸ்மிஸ்

ஸ்ரீநகர் : ஜம்மு - காஷ்மீரில் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஒன்பது அரசு அதிகாரிகளை 'டிஸ்மிஸ்' செய்து, யூனியன் பிரதேச நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஜம்மு -- காஷ்மீரில், வீட்டு வசதி மற்றும் நகர மேம்பாட்டுத்துறையில் பணியாற்றிய ஒன்பது உயரதிகாரிகள் மீது ஊழல்புகார்கள் கூறப்பட்டன. இது தொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. விசாரணையில் அவர்கள் தங்கள் பதவியை தவறாக பயன்படுத்தி, லஞ்சம், ஊழலில் ஈடுபட்டது உறுதியானது.


latest tamil news




இதையடுத்து, ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேச அரசின் அத்தியாவசிய பணிகள் ஒழுங்குமுறை சட்டம், பிரிவு 226 (2) ன் கீழ், எட்டு ஊழல் அதிகாரிகள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஒன்பது அதிகாரிகளையும் டிஸ்மிஸ் செய்து, யூனியன் பிரதேச நிர்வாகம் உத்தரவிட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
25-ஜூன்-202206:31:40 IST Report Abuse
Natarajan Ramanathan தமிழகத்தில் இப்படி செய்தால் முதல்வர் முதல் எங்கள் பக்கத்துவீட்டு பியூன் வரை அனைவரும் டிஸ்மிஸ் ஆகிவிடுவார்கள்.
Rate this:
Cancel
Kalyan Singapore - Singapore,சிங்கப்பூர்
24-ஜூன்-202222:21:01 IST Report Abuse
Kalyan Singapore பண்டிட் களின் வீட்டை அபகரித்துக்கொண்டு அவர்களை காஷ்மீரிலிருந்து விரட்டிய அதிகாரிகள் எப்போது தண்டிக்கப்படுவார்கள் ?
Rate this:
Cancel
Visu - chennai,இந்தியா
24-ஜூன்-202222:11:22 IST Report Abuse
Visu அவங்க சொத்தையும் முடக்கி நாட்டுடைமை ஆக்குங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X