'அக்னிபத்' வீரர்கள் தேர்வு: விமானப் படையில் துவக்கம்

Updated : ஜூன் 25, 2022 | Added : ஜூன் 25, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
புதுடில்லி ;மத்திய அரசு அறிவித்துள்ள, 'அக்னிபத்' திட்டத்தின் கீழ் ஆட்களை தேர்வு செய்யும் நடவடிக்கையை, இந்திய விமானப் படை துவக்கியுள்ளது.இந்திய ராணுவத்தின் முப்படைகளுக்கு, நான்கு ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை தேர்வு செய்யும் அக்னிபத் திட்டத்தை, மத்திய அரசு சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்துக்கு, வட மாநிலங்களில் எதிர்ப்பு எழுந்தது.
'அக்னிபத்' வீரர்கள், தேர்வு விமானப் படை

புதுடில்லி ;மத்திய அரசு அறிவித்துள்ள, 'அக்னிபத்' திட்டத்தின் கீழ் ஆட்களை தேர்வு செய்யும் நடவடிக்கையை, இந்திய விமானப் படை துவக்கியுள்ளது.
இந்திய ராணுவத்தின் முப்படைகளுக்கு, நான்கு ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை தேர்வு செய்யும் அக்னிபத் திட்டத்தை, மத்திய அரசு சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்துக்கு, வட மாநிலங்களில் எதிர்ப்பு எழுந்தது.


latest tamil news



இந்நிலையில், இந்த திட்டத்தின் கீழ் ஆட்களை தேர்வு செய்யும் நடவடிக்கையை, இந்திய விமானப் படை நேற்று துவக்கியது. பணியில் சேர ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள், https://agnipathvayu.cdac.in/AV/ என்ற இணையதளத்தில் சென்று, தங்கள் விபரங்களை பதிவு செய்யலாம் என, விமானப் படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழன் - தமிழ்நாடு, இந்திய ஒன்றியம்,இந்தியா
25-ஜூன்-202215:43:53 IST Report Abuse
தமிழன் ....
Rate this:
Cancel
vadivelu - thenkaasi,இந்தியா
25-ஜூன்-202210:16:04 IST Report Abuse
vadivelu இந்த திட்டம் தேவை என்று நினைக்கும் மானவர்கள் தேர்ச்சி செய்ய படுவார்கள்.விண்ணப்பிப்பவர்கள் சில லட்சங்களை கண்டிப்பாக தாண்டும்.நான்கு வருடங்கள் பயிற்சி முடிந்து சில தொழிற் பயிற்சிகளும் பெற்று வெளியே வரும் வீரர்கள் வாங்கி கணக்கில் கணிசமான பணம் இருக்கும்.அவர்கள் தங்களின் தொழில் பயிற்சிக்கான பாணி, அல்லது மேற் படிப்பை தொடரலாம்.மேற்படிப்பு கலவி தொகை பெற்றும் படிக்கலாம். 27-28 வயதில் நல்ல பணியில் சேர்ந்து முன்னேறலாம்.இந்தியா போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டில் இதை எதிர்ப்பது சரி இல்லை.அரசியல் காரனுங்களுக்காக எதிர்ப்பவர்கள் இருக்கலாம்.
Rate this:
Cancel
தமிழன் - Madurai,இந்தியா
25-ஜூன்-202208:38:26 IST Report Abuse
தமிழன் அது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X