ஸ்டாலின், மம்தா போட்டி: அண்ணாமலை

Updated : ஜூன் 25, 2022 | Added : ஜூன் 25, 2022 | கருத்துகள் (15) | |
Advertisement
சென்னை-தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையின் அறிக்கை:திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் உணவு துறை அமைச்சர் சக்கரபாணியின் துாண்டுதலின் பேரில், ஊராட்சி மன்ற தலைவருக்கான அதிகாரங்கள் பறிக்கப்பட்டதை கண்டித்து, போராட்டத்தை பா.ஜ., முன்னெடுத்தது. நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து போராடிய பா.ஜ., நிர்வாகிகள், 15 பேர் மீது வழக்கு தொடுத்து, ஆறு பேரை அறிவாலயம் அரசு கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை-தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையின் அறிக்கை:திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் உணவு துறை அமைச்சர் சக்கரபாணியின் துாண்டுதலின் பேரில், ஊராட்சி மன்ற தலைவருக்கான அதிகாரங்கள் பறிக்கப்பட்டதை கண்டித்து, போராட்டத்தை பா.ஜ., முன்னெடுத்தது.



latest tamil news


நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து போராடிய பா.ஜ., நிர்வாகிகள், 15 பேர் மீது வழக்கு தொடுத்து, ஆறு பேரை அறிவாலயம் அரசு கைது செய்துள்ளது. அவர்களை வெளியே கொண்டு வர, அனைத்து முயற்சிகளையும் பா.ஜ., செய்து வருகிறது.
எங்கள் நிர்வாகிகள் வெளியே வரும்போது, அவர்களை வரவேற்க பா.ஜ., தயாராக இருக்கும். ஜோடனை செய்யப்பட்ட பொய்யான வழக்குகளை தொடுப்பது, அறிவாலயம் அரசுக்கு புதிதல்ல. அதேபோல, இந்த அரசில் பொய்யான வழக்குகளை வாங்குவதும், பா.ஜ., தொண்டனுக்கு புதிதல்ல. சகோதரர் சூர்யா கைது செய்யப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறோம்.


latest tamil news



பொய்யான வழக்கு தொடுப்பதில் யார் சிறந்தவர் என்று ஸ்டாலின், மம்தா ஆகிய இருவருக்கும் கடுமையான போட்டி நிலவி வருகிறது.பார்த்து கொண்டிருக்கிறோம்; பொறுத்து கொண்டிருக்கிறோம்; எங்கள் நேரம் வரை காத்து கொண்டிருக்கிறோம்.இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Syed Jamal - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
25-ஜூன்-202212:34:24 IST Report Abuse
Syed Jamal பொய்யான வழக்கு போடுவதில் யார் சிறந்தவர்கள் என்று இன்னும் சிறிது காலத்தில் உங்கள் இன்றைய கூட்டணி கட்சியான அதிமுக விடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்
Rate this:
Cancel
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
25-ஜூன்-202212:04:27 IST Report Abuse
Dhurvesh ,,,,
Rate this:
Cancel
25-ஜூன்-202211:44:07 IST Report Abuse
ருத்ரா முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பழங்குடி வீட்டில் பாசி மணி மாலை அணிவார் இன்னொரு வீட்டில் டிபன் உண்டார்நடனம் ஆடினார் இவை எல்லாம் விளம்பரமா ஆத்மார்த்தமா தெரியவில்லை ஜி மம்தா அவர்களுக்கு பிடிக்காத ஒரே வார்த்தை நம் பிரதமர் ஜி மட்டுமே ஜி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X