ஐந்து கிணற்றம்மன் கோவில் தேர் செய்யும் பணி துவக்கம்

Added : ஜூன் 25, 2022 | |
Advertisement
கடலுார் : கடலுார் முதுநுகர் ஐந்து கிணற்று மாரியம்மன் கோவிலில், தேர் செய்யும் பணி துவங்கியது.கடலுார் முதுநகரில் ஐந்து கிணற்று மாரியம்மன் கோவிலில் திருப்பணி செய்யப்பட்டு, சமீபத்தில் கும்பாபிேஷகம் நடந்து முடிந்தது. இந்நிலையில், பல லட்சம் ரூபாய் செலவில் பெரிய தேர் செய்ய முடிவு செய்யப்பட்டு, தேர் திருப்பணி வேலைகள் சிறப்பு பூஜைகளுடன் துவங்கியதுகோவில் செயல் அலுவலர்


கடலுார் : கடலுார் முதுநுகர் ஐந்து கிணற்று மாரியம்மன் கோவிலில், தேர் செய்யும் பணி துவங்கியது.கடலுார் முதுநகரில் ஐந்து கிணற்று மாரியம்மன் கோவிலில் திருப்பணி செய்யப்பட்டு, சமீபத்தில் கும்பாபிேஷகம் நடந்து முடிந்தது. இந்நிலையில், பல லட்சம் ரூபாய் செலவில் பெரிய தேர் செய்ய முடிவு செய்யப்பட்டு, தேர் திருப்பணி வேலைகள் சிறப்பு பூஜைகளுடன் துவங்கியது

கோவில் செயல் அலுவலர் ரமேஷ், தலைமை கணக்காளர் ஆழ்வார் மற்றும் திருப்பணி குழு தலைவர் கணேசன், திருப்பணி குழு செயலாளர் உதயவேலு, திருப்பணி குழு கவுரவத் தலைவர் முத்துக்குமரனார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வரும் ஆடி மாதம் செடல் உற்சவத்திற்குள் பணிகள் முடிக்கப்பட்டு, தேரோட்டம் நடத்தப்படும் என திருப்பணி குழுவினர் தெரிவித்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X