தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Updated : ஜூன் 26, 2022 | Added : ஜூன் 25, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
சென்னை: சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: மேற்கு திசை காற்று வேக மாறுபாடு காரணமாக இன்று(ஜூன் 25) தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.நாளை (ஜூன் 26) தமிழகம்,
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: மேற்கு திசை காற்று வேக மாறுபாடு காரணமாக இன்று(ஜூன் 25) தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
நாளை (ஜூன் 26) தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகம் , புதுச்சேரி, காரைக்காலில் 27 மற்றும் 28 ல் ஓரிரு இடங்களிலும் 29ல் ஒரு சில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


latest tamil news



சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சிலபகுதிகளில் லேசான மிதமான மழை பெய்யக்கூடும். வெப்பநிலை அதிகபட்சமாக 36 குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கக்கூடும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
seetharaman - Abu Halifa,குவைத்
25-ஜூன்-202214:54:57 IST Report Abuse
seetharaman appa
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X