திரவுபதிக்கு பகுஜன் சமாஜ் ஆதரவு

Added : ஜூன் 25, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
லக்னோ: ஜனாதிபதி தேர்தலில், தேசிய ஜனநாய கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்முவை ஆதரிக்க பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி முடிவு செய்துள்ளார்.இது தொடர்பாக அவர் கூறியதாவது: முதல் கூட்டத்திற்கு குறிப்பிட்ட கட்சிகளை மட்டுமே மே.வங்க முதல்வர் மம்தா அழைப்பு விடுத்தார். சரத்பவாரும், ஆலோசனைக்கு எங்களை அழைக்கவில்லை. பகுஜன் சமாஜ் கட்சியை மற்ற கட்சிகளை ஜாதிக்கட்சியாக
திரவுபதிக்கு பகுஜன் சமாஜ் ஆதரவு

லக்னோ: ஜனாதிபதி தேர்தலில், தேசிய ஜனநாய கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்முவை ஆதரிக்க பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி முடிவு செய்துள்ளார்.இது தொடர்பாக அவர் கூறியதாவது: முதல் கூட்டத்திற்கு குறிப்பிட்ட கட்சிகளை மட்டுமே மே.வங்க முதல்வர் மம்தா அழைப்பு விடுத்தார். சரத்பவாரும், ஆலோசனைக்கு எங்களை அழைக்கவில்லை. பகுஜன் சமாஜ் கட்சியை மற்ற கட்சிகளை ஜாதிக்கட்சியாக பார்க்கின்றன. பகுஜன் சமாஜ் மட்டுமே தலித் சமுதாயத்தை சேர்ந்தவரை தலைவராக கொண்ட கட்சி. எனவே, ஜனாதிபதி தேர்தலில் சுதந்திரமாக முடிவு எடுக்க எங்களுக்கு உரிமை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
26-ஜூன்-202207:31:32 IST Report Abuse
பேசும் தமிழன் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக கட்சி நடத்துவதாக கூறிக்கொள்ளும் திருமாவளவன் என்ன செய்ய போகிறார்? போலி சமத்துவம் பேசி வரும் ஓங்கோல் கட்சி கண்டிப்பாக தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதியான திரௌபதி க்கு கண்டிப்பாக ஆதரவு கொடுக்க போறதில்லை!!!
Rate this:
Cancel
25-ஜூன்-202217:56:10 IST Report Abuse
வீரா மொத்த வாக்குகள் சுமார் 11 லட்சம். பகுஜன் கட்சிக்கு 1500 முதல் 2500 வாக்குகள் மட்டுமே இருக்கக்கூடும். NDA- வுக்கு தேவை 13000 கூடுதல் வாக்குகள். NDA-வுக்கு வெளியில் YSR காங்கிரஸ் நவீன் பட்டனயக் BJD, சிவசேனா ஏக் நாத் பிரிவு, சிபு சொரன் போன்றோர் ஒரு லட்சம் வாக்குகளை அளிக்க ஆதரவு தந்து விட்டனர். பகுஜன் மாதிரி உதிரி கட்சிகளும் சுயேட்சைகளும் மேலும் ஆதரவு அளித்தால் மூர்மு 62 சதவீத வாக்குகளுக்கு மேல் பெற்று வெல்வது உறுதி. எதிர்க்கட்சி ஜனாதிபதி வந்தால் பிஜேபிக்கும் நாட்டிற்கும் தலைவலி. ஆனால் அந்த நிலைமை இல்லாததால் இப்போது நிம்மதி.
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
25-ஜூன்-202216:14:34 IST Report Abuse
raja இது உண்மையான சமூக நீதிக்கு போராடும் கச்சி.... ஆனால் இங்கேயும் திருட்டு திராவிடம் பேசும் சமூக நீதின்னு சொல்லிக்கிட்டு திரியிற ஓங்கோல் கொள்ளை கூட்டம் இருக்கே இதுல குருமான்னு ஒருத்தன் கூட்டு வேற......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X