ஆழ்வார்பேட்டையில் 25% தள்ளுபடியுடன் கைவினை கண்காட்சி!

Updated : ஜூன் 25, 2022 | Added : ஜூன் 25, 2022 | |
Advertisement
பல்வேறு மாநிலத்தின் கைவினை மற்றும் நெசவு நிபுணர்களின் கலைப்படைப்புகளை அகில இந்திய கைத்தறி கைவினை கண்காட்சி என்ற பெயரில் சென்னையில் ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிகழ்ச்சியை கைவினைஞர்கள் மற்றும் நெசவாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.கைவினை பொம்மைகள், சிலைகள், கடவுள்களின் ஓவியங்கள், உடைகள், மரச்சாமான்கள், அரிய சேகரிப்புகள் என பலவும் இக்கண்காட்சியில் இடம்பெறும்.
Handicrafts, Exhibition, Chennaievents Dinamalar கைவினை_பொருட்கள்

பல்வேறு மாநிலத்தின் கைவினை மற்றும் நெசவு நிபுணர்களின் கலைப்படைப்புகளை அகில இந்திய கைத்தறி கைவினை கண்காட்சி என்ற பெயரில் சென்னையில் ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிகழ்ச்சியை கைவினைஞர்கள் மற்றும் நெசவாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.

கைவினை பொம்மைகள், சிலைகள், கடவுள்களின் ஓவியங்கள், உடைகள், மரச்சாமான்கள், அரிய சேகரிப்புகள் என பலவும் இக்கண்காட்சியில் இடம்பெறும். அனுமதி மற்றும் பார்க்கிங் வசதி இலவசம்.

இடம்: சங்கரா மெயின் ஹால், டி.டி.கே. சாலை, ஆழ்வார்பேட்டை, சென்னை

நாள்: 25.06.2022 முதல் 04.07.2022 வரை

நேரம்: காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X