தேவி மெட்ரிக் பள்ளி100 சதவீதம் தேர்ச்சி

Added : ஜூன் 25, 2022 | |
Advertisement
விருத்தாசலம், : பூதாமூர் தேவி மெட்ரிக் பள்ளி, முதன் முறையாக பிளஸ் 2வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.விருத்தாசலம் பூதாமூர் தேவி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 தேர்வெழுதிய 19 மாணவர்களும் வெற்றி பெற்று 100 சதவீத தேர்ச்சியை பதிவு செய்தனர். பத்தாம் வகுப்பு தேர்வெழுதிய 40 மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர்.பிளஸ் 2 மாணவி நிரஞ்சனா 532 மதிப்பெண்ணுடன் முதலிடம்,


விருத்தாசலம், : பூதாமூர் தேவி மெட்ரிக் பள்ளி, முதன் முறையாக பிளஸ் 2வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.விருத்தாசலம் பூதாமூர் தேவி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 தேர்வெழுதிய 19 மாணவர்களும் வெற்றி பெற்று 100 சதவீத தேர்ச்சியை பதிவு செய்தனர். பத்தாம் வகுப்பு தேர்வெழுதிய 40 மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர்.பிளஸ் 2 மாணவி நிரஞ்சனா 532 மதிப்பெண்ணுடன் முதலிடம், மாணவி பிரதிபா 519 மதிப்பெண்ணுடன் இரண்டாமிடம் பெற்றார். \
உயிரியல், கணிப்பொறி அறிவியல் பாடத்தில் தலா ஒரு மாணவர் செண்டம் பெற்றனர்.பத்தாம் வகுப்பு மாணவர் தினேஷ் 460 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்தார். அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் குமரேசன் சால்வை அணிவித்து, நினைவுப்பரிசு வழங்கி, வாழ்த்தினார்.மேலும், மாணவர்கள் வெற்றிக்கு உறுதுணையாக உழைத்த ஆசிரியர்கள் அனைவருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.இப்பள்ளி முதன் முறையாக பிளஸ் 2 தேர்வெழுதிய நிலையில், அனைவரும் வெற்றி பெற்று 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X