திண்டுக்கல், : திண்டுக்கல்லில்நேற்று நடந்தஎஸ்.ஐ., தேர்வில் காலையில் நடந்த தேர்வில் 5474 பேர், மாலையில் நடந்த தேர்வில் 6102 பேர்எழுதினர்.தமிழகத்தில் 444 நேரடி எஸ்.ஐ., பதவிக்கான எழுத்து தேர்வுநேற்றும்,இன்றும்நடக்கிறது.திண்டுக்கல் செயின்ட் ஜோசப் பள்ளி, பி.எஸ்.என்.ஏ., பொறியியல் கல்லுாரி, சக்தி கல்லுாரி உட்பட 8 இடங்களில் காலை 10:00 முதல் மதியம் 12:30 மணிவரை நடந்த தேர்வில் 6493 பேர் விண்ணப்பத்ததில்5474 பேர் எழுதினர்.1019 பேர் ஆப்சென்ட் ஆகினர் .
மாலை 3:00மணிமுதல் 5:10 மணி வரைநடந்த தேர்வில் 7246 பேர் விண்ணப்பித்ததில் 6102 பேர் எழுதினர் . 1144 பேர் ஆப்சென்ட் ஆகினர் . போலீசாருக்கான 20 சதவீத ஒதுக்கிட்டில் விண்ணப்பித்தவர்களும் பங்கேற்றனர்.எஸ்.பி.,பாஸ்கரன்தலைமையில் இருஏ.டி.எஸ்.பி.,க்கள், 8 டி.எஸ்.பி.,க்கள் உட்பட 500 பேர்தேர்வு அறை, வளாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். தேர்வு முழுவதும் கண்காணிப்பு கேமராவில் பதிவு செய்யப்பட்டது.