புலியூர்க் கேசிகனின் நூற்றாண்டு விழா கொண்டாட்டம்

Added : ஜூன் 26, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
சென்னை: உரையாசிரியர் புலியூர்க்கேசிகன் இலக்கியப் பேரவை மற்றும் தமிழாய்வு அறக்கட்டளை சார்பில், புலியூர்க்கேசிகனின் நுாற்றாண்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில், வி.ஜி.பி., குழும தலைவர் சந்தோசம், வர்த்தகர் நல்லி குப்புசாமி ஆகியோருக்கு, 'வாழ்நாள் தமிழ்ப் பெருந்தகையர்' விருது வழங்கப்பட்டது. மேடையில் இடமிருந்து: செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன துணைத் தலைவர்
புலியூர்க் கேசிகன், நூற்றாண்டு விழா, கொண்டாட்டம்

சென்னை: உரையாசிரியர் புலியூர்க்கேசிகன் இலக்கியப் பேரவை மற்றும் தமிழாய்வு அறக்கட்டளை சார்பில், புலியூர்க்கேசிகனின் நுாற்றாண்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது.

இதில், வி.ஜி.பி., குழும தலைவர் சந்தோசம், வர்த்தகர் நல்லி குப்புசாமி ஆகியோருக்கு, 'வாழ்நாள் தமிழ்ப் பெருந்தகையர்' விருது வழங்கப்பட்டது. மேடையில் இடமிருந்து: செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன துணைத் தலைவர் சுந்தரமூர்த்தி, பேரவை நிறுவனர் கலைச்செல்வி, பேரவை தலைவர் காந்தி மற்றும் நடிகர் பொன்வண்ணன்.

மேலும் இதில், 'மணிமேகலை' பிரசுரத்தின் பணியைப் பாராட்டி, அதன் நிர்வாக இயக்குனர் ரவி தமிழ்வாணனுக்கு, 'சிறந்த பதிப்பாளர்' விருது வழங்கப்பட்டது. இடம்: அடையாறு, சென்னை.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
26-ஜூன்-202206:18:45 IST Report Abuse
Bhaskaran சங்க இலக்கியம் பற்றி நிறைய நூல்கள் எழுதியவர்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X