நார்வேயில் துப்பாக்கி சூடு இருவர் பலி; பலர் காயம்

Added : ஜூன் 26, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
ஓஸ்லோ-ஐரோப்பிய நாடான நார்வேயில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர்; பலர் காயமடைந்துஉள்ளனர்.மதுபான விடுதிநார்வேயில் ஓரினச் சேர்க்கையாளர்களின் பேரணி நேற்று நடப்பதாக இருந்தது. இந்நிலையில், தலைநகர் ஓஸ்லோவில் உள்ள, 'லண்டன் பப்' எனப்படும் மதுபான விடுதி அருகே நேற்று முன்தினம் இரவு திடீரென சுடப்படும் சத்தம் கேட்டது.ஓரினச் சேர்க்கையாளர்களுக்காக
நார்வேயில் துப்பாக்கி சூடு இருவர் பலி; பலர் காயம்

ஓஸ்லோ-ஐரோப்பிய நாடான நார்வேயில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர்; பலர் காயமடைந்துஉள்ளனர்.

மதுபான விடுதி
நார்வேயில் ஓரினச் சேர்க்கையாளர்களின் பேரணி நேற்று நடப்பதாக இருந்தது. இந்நிலையில், தலைநகர் ஓஸ்லோவில் உள்ள, 'லண்டன் பப்' எனப்படும் மதுபான விடுதி அருகே நேற்று முன்தினம் இரவு திடீரென சுடப்படும் சத்தம் கேட்டது.ஓரினச் சேர்க்கையாளர்களுக்காக நடத்தப்படும் அந்த மதுபான விடுதியை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கருதப்படுகிறது.இந்த துப்பாக்கிச் சூட்டில், இரண்டு பேர் உயிரிழந்தனர்; பலர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் தொடர்பான எண்ணிக்கை வெளியிடப்படவில்லை.இது தொடர்பாக ஈரானை பூர்வீகமாக உடைய நார்வேயைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பயங்கரவாத தாக்குல்
வேறு யாருக்கும் இதில் தொடர்புள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இது பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாமா என்றும் போலீசார் விசாரிக்கின்றனர்.இதற்கிடையே, ஓரினச் சேர்க்கையாளர்கள் நடத்தவிருந்த பேரணி ரத்து செய்யப்பட்டுஉள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மிளிர்வன் - AKL,நியூ சிலாந்து
27-ஜூன்-202208:04:54 IST Report Abuse
மிளிர்வன் நார்வேல பொண்ணுங்க புர்ர்க்கா போடறதில்லையாமே..? ஹி.. ஹி..
Rate this:
Cancel
Asagh busagh - Munich,ஜெர்மனி
26-ஜூன்-202215:10:19 IST Report Abuse
Asagh busagh தாய்நாடை விட்டு இன்னொரு நாட்டில் குடியேறினால் அந்நாட்டின் கலாச்சாரத்தையும் மதிப்பதை சில பல இஸ்லாமியர்கள் விரும்புவதில்லை. மேலை நாடுகளில் கிடைக்கும் உயர்ந்தர வாழ்க்கை வேண்டும் ஆனால் அவர்கள் பழக்க வழக்கங்கள் வேண்டாம்ணா எப்படி நியாயம் ஆகும்? ஷீயாவின் நபி தலீப் இதையெல்லாம் குறிப்பிட்டாரா? அவர்கள் கலாச்சாரம் அவர்கள் வளையத்துக்குள் மட்டுமே இருக்கும் போது ஏன் ஓரினவாதிகள் மீது இப்படி கொலைவெறி தாக்குதல் நடத்தனும்??
Rate this:
Cancel
TamilArasan - Nellai,இந்தியா
26-ஜூன்-202210:56:03 IST Report Abuse
TamilArasan இது இஸ்லாமிக் ரிப்பபளிக் இரான் கிடையாது உனது மத வெறியை காட்ட... அடுத்தவர் மீது தன் மத வெறியை கட்டவிழ்த்து விடும் மார்க்கதில் என்ன அமைதி இருக்கோ தெரியவில்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X