சிறுமி கடத்தல்:தொழிலாளிக்கு'போக்சோ'

Added : ஜூன் 26, 2022 | |
Advertisement
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே சிறுமியைக் கடத்திய கூலித் தொழிலாளியை போலீசார், 'போக்சோ' சட்டத்தில் கைது செய்தனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த காம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் சம்பந்தம் மகன் அஸ்வின்குமார், 27; கூலித் தெழிலாளி. இவர், 17 வயது சிறுமியை கடந்த 21ம் தேதி கடத்திச் சென்றுள்ளார்.இதுகுறித்த புகாரின்பேரில், உளுந்துார்பேட்டை

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே சிறுமியைக் கடத்திய கூலித் தொழிலாளியை போலீசார், 'போக்சோ' சட்டத்தில் கைது செய்தனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த காம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் சம்பந்தம் மகன் அஸ்வின்குமார், 27; கூலித் தெழிலாளி. இவர், 17 வயது சிறுமியை கடந்த 21ம் தேதி கடத்திச் சென்றுள்ளார்.இதுகுறித்த புகாரின்பேரில், உளுந்துார்பேட்டை போலீசார், போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிந்து, தலைமறைவாக இருந்த அஸ்வின்குமாரை கைது செய்து, சிறுமியை மீட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X