ஜெர்மனி சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு| Dinamalar

ஜெர்மனி சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

Updated : ஜூன் 26, 2022 | Added : ஜூன் 26, 2022 | கருத்துகள் (20) | |
முனிச்: ஜி7 மாநாடு மாநாட்டில் பங்கேற்க ஜெர்மனி சென்ற பிரதமர் மோடிக்கு, அங்கு வசிக்கும் இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.ஜெர்மனியில் ஜூ7 நாடுகளின் மாநாடு துவங்குகிறது. அதில், அந்நாட்டு அதிபரின் அழைப்பின் பேரில் பங்கேற்க பிரதமர் மோடி ஜெர்மனியின் முனிச் நகருக்கு சென்றடைந்தார். விமான நிலையத்தில் இசைக்கலைஞர் வாத்தியங்களை இசைத்து மோடிக்கு
modi, primeministermodi, germany, g7, indians, narendramodi, Pmmodi,மோடி, பிரதமர் மோடி, நரேந்திர மோடி, ஜி7

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

முனிச்: ஜி7 மாநாடு மாநாட்டில் பங்கேற்க ஜெர்மனி சென்ற பிரதமர் மோடிக்கு, அங்கு வசிக்கும் இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


latest tamil news



ஜெர்மனியில் ஜூ7 நாடுகளின் மாநாடு துவங்குகிறது. அதில், அந்நாட்டு அதிபரின் அழைப்பின் பேரில் பங்கேற்க பிரதமர் மோடி ஜெர்மனியின் முனிச் நகருக்கு சென்றடைந்தார். விமான நிலையத்தில் இசைக்கலைஞர் வாத்தியங்களை இசைத்து மோடிக்கு வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து அங்கு குவிந்த இந்திய வம்சாவளியினர் தேசியக்கொடியை காண்பித்தும் மோடியின் பெயரை குறிப்பிட்டும் உற்சாகமாக வரவேற்றனர்.


latest tamil news



அவர்கள் அருகில் சென்று கையை உயர்த்தி அசைத்து வரவேற்பை ஏற்று கொண்ட மோடி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.தொடர்ந்து ஓய்வெடுக்க ஓட்டலுக்கு மோடி சென்றார். அங்கும் குவிந்திருந்த இந்தியர்கள், அவரை வரவேற்பு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அங்கிருந்த குழந்தைகளுடன் மோடி பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X