யோகி ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கம்

Added : ஜூன் 26, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
லக்னோ: உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், வளர்ச்சி திட்டங்களை துவக்கி வைப்பதற்காக வாரணாசி சென்றிருந்தார். பின்னர் இன்று, ஹெலிகாப்டர் மூலம் லக்னோவுக்கு கிளம்பினார். சிறிது நேரத்தில் பறவை மோதியதால், ஹெலிகாப்டரில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனையடுத்து, அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. பின்னர் சாலைமார்க்கமாக விமான நிலையம் சென்று விமானத்தில் கிளம்பி சென்றார்.
யோகி, யோகி ஆதித்யநாத், ஹெலிகாப்டர், பறவை,

லக்னோ: உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், வளர்ச்சி திட்டங்களை துவக்கி வைப்பதற்காக வாரணாசி சென்றிருந்தார். பின்னர் இன்று, ஹெலிகாப்டர் மூலம் லக்னோவுக்கு கிளம்பினார். சிறிது நேரத்தில் பறவை மோதியதால், ஹெலிகாப்டரில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனையடுத்து, அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. பின்னர் சாலைமார்க்கமாக விமான நிலையம் சென்று விமானத்தில் கிளம்பி சென்றார். இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - சென்னை,இந்தியா
26-ஜூன்-202222:05:48 IST Report Abuse
sankar இந்த சாமியாரின் முகத்தில் அருள் வடியுது பார்த்தீங்களா?
Rate this:
Cancel
26-ஜூன்-202219:17:12 IST Report Abuse
Vidhnup Priya 0 ...l
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X