சனாதனத்தை மதத்தோடு ஒப்பிட்டு பேசக்கூடாது: கவர்னர்

Updated : ஜூன் 26, 2022 | Added : ஜூன் 26, 2022 | கருத்துகள் (28) | |
Advertisement
சென்னை: சனாதனத்தை மதத்தோடு ஒப்பிட்டு பேசக்கூடாது என கவர்னர் ரவி கூறியுள்ளார்.சென்னை மயிலாப்பூர் ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்ல நூற்றாண்டு விழாவில் கவர்னர் ரவி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: சனாதனமும் மதமும் வேறு, வேறு; சனாதன தர்மத்தை மதத்தோடு ஒப்பிட்டு பேசக்கூடாது. மதத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்களும் சனாதனத்தை பின்பற்றியுள்ளனர்.காந்தி,
சனாதனம், தர்மம், மதசார்பின்மை,  கவர்னர், கவர்னர் ரவி, ஆர்என் ரவி

சென்னை: சனாதனத்தை மதத்தோடு ஒப்பிட்டு பேசக்கூடாது என கவர்னர் ரவி கூறியுள்ளார்.

சென்னை மயிலாப்பூர் ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்ல நூற்றாண்டு விழாவில் கவர்னர் ரவி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: சனாதனமும் மதமும் வேறு, வேறு; சனாதன தர்மத்தை மதத்தோடு ஒப்பிட்டு பேசக்கூடாது. மதத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்களும் சனாதனத்தை பின்பற்றியுள்ளனர்.


latest tamil newsகாந்தி, விவேகானந்தர் கூறிய ஆன்மிக வழியில் நாடு சிந்திக்க, செயல்பட துவங்கியுள்ளது. சட்டத்தில் கூறப்பட்ட மதச்சார்பின்மைக்கும் வெளியே போதிக்கப்பட்ட மதச்சார்பின்மைக்கும் வித்தியாசம் உள்ளது. ஒரு கடவுளை மட்டும்தான் வணங்க வேண்டும் எனக் கூறுவது சனாதன தர்மம் இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Samathuvan - chennai,இந்தியா
26-ஜூன்-202221:52:09 IST Report Abuse
Samathuvan கலர் என்று நான் குறிப்பிடுவது ஆரூர் ரங்கை, அவர் நினைத்து விட போகிறார் அதாவது நான் பார்ப்பனீய பாம்புக்கு பயந்து போனேன் என்று. அதை நிருப்பிப்போம். உன்னுடைய பொய்யான. சிவனின்.அந்த பாம்பையும, புலி தோலையும் என்னை போன்ற சக்கிளியன் கொடுத்து அவனை கடவுள் ஆக்கியது எனபதை புரிய வைப்போம். முயன்று பாருங்கள். உங்களால் முடியும் எனறால்.
Rate this:
Cancel
Samathuvan - chennai,இந்தியா
26-ஜூன்-202221:34:35 IST Report Abuse
Samathuvan Mr. கலர் அவர்களுக்கு, விவரம் தெரிய வெறும் கூகுள் மட்டுமே போதாது சுய அறிவு வேண்டும் அதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் இப்படி தான் என்றால், உங்களுக்கு உங்களுடைய அறிவை சோதிக்க என்னால் ஆயிரத்தெட்டு கேள்விகள் எழுப்ப முடியும் நம் நடு நிலைமை அனுமதித்தால்.
Rate this:
Cancel
Mannaandhai -  ( Posted via: Dinamalar Android App )
26-ஜூன்-202221:32:59 IST Report Abuse
Mannaandhai How lengthy it will be. Maximum 2 pages. Take a paper and describe what is சனாதன தர்மம். அந்த what is Hindu religion. Define how it differs from the other and where it overlaps over the other. Thats all.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X