பொதுக்குழு நடக்காது: வைத்திலிங்கம்

Added : ஜூன் 26, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
சென்னை: அ.தி.மு.க.,வில் ஒற்றை தலைமை விவகாரத்தில் பன்னீர்செல்வம் பழனிசாமி இடையே கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது. கடந்த 23ம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், வரும் ஜூலை 11ல் பொதுக்குழுவை மீண்டும் கூட்டுவது என முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான வைத்திலிங்கம் கூறுகையில், 11ம் தேதி பொதுக்குழு நடக்காது.
பொதுக்குழு நடக்காது: வைத்திலிங்கம்

சென்னை: அ.தி.மு.க.,வில் ஒற்றை தலைமை விவகாரத்தில் பன்னீர்செல்வம் பழனிசாமி இடையே கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது. கடந்த 23ம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், வரும் ஜூலை 11ல் பொதுக்குழுவை மீண்டும் கூட்டுவது என முடிவு செய்யப்பட்டது.

இது தொடர்பாக பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான வைத்திலிங்கம் கூறுகையில், 11ம் தேதி பொதுக்குழு நடக்காது. கடந்த கூட்டத்திற்கு உறுப்பினர்களாக இல்லாத 600 பேர் வந்ததால் தான் பிரச்னை ஏற்பட்டது என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
26-ஜூன்-202221:09:52 IST Report Abuse
Ramesh Sargam அ.தி.மு.க.,வில் இப்பொழுது 'பொது கூத்து' நடந்து கொண்டிருப்பதால், 'பொதுக்குழு' நடக்க வாய்ப்பில்லை என்பதை வருத்தத்துடன் கூறிக்கொள்கிறோம்... பொது கூத்தை நடத்துபவர்கள், OPS, EPS மற்றும் அவர்களின் அல்லக்கைகள்.
Rate this:
Cancel
sankar - சென்னை,இந்தியா
26-ஜூன்-202217:59:32 IST Report Abuse
sankar கூட்டத்தை கட்டுப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்ட பௌன்ஸர்கள் போலிகள் என் கூறப்படுகிறது. கேள்வி.முன்னாள் மந்திரி ஏற்பாடு செயத தாதாக்கள் என்று கூறப்படுகிறது. இருக்குமோ?
Rate this:
Cancel
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
26-ஜூன்-202214:21:49 IST Report Abuse
Anantharaman Srinivasan பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான வைத்திலிங்கம் கூறுகையில், 11ம் தேதி பொதுக்குழு நடக்காது. நடக்குமென்பார் நட்க்காது. நடக்காதென்பார் நடந்துவிடும். கட்சியுடைமென்பார் உடையாது. உடையாதென்பார் உடைந்துவிடும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X