பிரதமர் மக்களை திசைதிருப்புகிறார்: ராகுல் குற்றச்சாட்டு

Updated : ஜூன் 26, 2022 | Added : ஜூன் 26, 2022 | கருத்துகள் (31) | |
Advertisement
புதுடில்லி: திசை திருப்பும் அரசியலில் நிபுணத்துவம் பெற்றவர் பிரதமர் என்றும், அவர் மக்களை திசை திருப்புவதாக காங்கிரஸ் எம்.பி., ராகுல் குற்றம்சாட்டி உள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: திசை திருப்பும் அரசியலில் நிபுணத்துவம் பெற்ற பிரதமரால் இந்த பேரழிவுகளை என்றும் மறைக்க முடியாது.டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 78.எல்ஐசி., -ன்
Congress,Rahul,Rahul Gandhi,காங்கிரஸ்,ராகுல்,ராகுல் காந்தி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: திசை திருப்பும் அரசியலில் நிபுணத்துவம் பெற்றவர் பிரதமர் என்றும், அவர் மக்களை திசை திருப்புவதாக காங்கிரஸ் எம்.பி., ராகுல் குற்றம்சாட்டி உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: திசை திருப்பும் அரசியலில் நிபுணத்துவம் பெற்ற பிரதமரால் இந்த பேரழிவுகளை என்றும் மறைக்க முடியாது.
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 78.
எல்ஐசி., -ன் மதிப்பு 17 பில்லியன் டாலர் குறைந்து போனது.
மொத்த வியாபார விலை பணவீக்கம் 30 வருடங்களில் இல்லாத வகையில் உயர்ந்துள்ளது.
வேலையில்லா திண்டாட்டம் என்றும் இல்லாத வகையில் உயர்வு.
இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய டி.எச்.எப்.எல் வங்கியில் மோசடி நடந்துள்ளது.


latest tamil newsமக்கள் இங்கு தவித்துக் கொண்டிருக்கும் போது பிரதமர் மக்களை திசை திருப்பிக் கொண்டு இருக்கிறார். இவ்வாறு அந்த அறிக்கையில் ராகுல் கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aarkay - Pondy,இந்தியா
27-ஜூன்-202200:14:15 IST Report Abuse
Aarkay திசையே தெரியாத நாடோடி மங்குணிகளைவிட எங்கள் பிரதமர் எவ்வளவோ மேல் உங்கள் மாபியா கூட்டத்தின் அளவுக்கு அதிகமான காழ்ப்புணர்ச்சி, மக்களை அவர் பக்கமே கொண்டு சேர்க்கின்றது.
Rate this:
Cancel
26-ஜூன்-202221:19:31 IST Report Abuse
Saai Sundharamurthy A.V.K முதலில் ராகுல் "தான் ஒரு யோக்கியன்" என்பதை நேஷனல் ஹெரால்டு வழக்கில் நிரூபித்து காட்ட வேண்டும்.
Rate this:
Aarkay - Pondy,இந்தியா
27-ஜூன்-202200:15:48 IST Report Abuse
Aarkayஅடுத்து அம்மாவிடமிருந்து அவருக்கு பூஞ்சை தொற்று வந்துவிட்டதென்று ஒரு புருடா விட்டாலும் விடுவார் பப்பு விசாரணையை தள்ளிவைக்க........
Rate this:
ram - ,
27-ஜூன்-202205:37:25 IST Report Abuse
ramintha buffoon irukkum varaikkum BJP ya asaikka mudiyathu...
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
26-ஜூன்-202221:16:21 IST Report Abuse
r.sundaram வங்கி மோசடி நடப்பது இருக்கட்டும். தற்போது எந்த மத்திய அமைச்சரும் போன் போட்டு எந்த வங்கி அதிகாரிக்கும் கடன்கொடுக்க சொல்லி நிர்பந்தப்படுத்துவது இல்லை. நீங்கள் உண்மையானவராக இருந்தால் அமலாக்க துறையிடம் விசாரணையில் உண்மையை சொல்லி இருக்கலாமே. ஏன் பதில் சொல்லாமல் நழுவினீர்கள்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X