6வது முறையாக நளினிக்கு பரோல்

Added : ஜூன் 26, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
வேலுார் : ஆறாவது முறையாக நளினிக்கு பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது.முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினி வேலுார் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். உடல் நலம் சரியில்லாத தன்னை அருகிலிருந்து நளினி கவனித்துக் கொள்ள வேண்டி அவருக்கு 30 நாட்கள் பரோல் வழக்க அவரது தாய் பத்மா தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.இதையடுத்து கடந்தாண்டு டிச.,
6வது முறையாக நளினிக்கு பரோல்

வேலுார் : ஆறாவது முறையாக நளினிக்கு பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினி வேலுார் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். உடல் நலம் சரியில்லாத தன்னை அருகிலிருந்து நளினி கவனித்துக் கொள்ள வேண்டி அவருக்கு 30 நாட்கள் பரோல் வழக்க அவரது தாய் பத்மா தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து கடந்தாண்டு டிச., மாதம் 27 ம் தேதி 30 நாட்களுக்கு பரோல் வழங்கப்பட்டது. இதனால் காட்பாடி அருகே பிரம்மபுரத்தில் உள்ள உறவினர் வீட்டில் தாய் பத்மாவுடன் நளினி தங்கியிருக்கிறார். தொடர்ந்து ஐந்து முறை அவருக்கு பரோல் நீடிக்கப்பட்டது. மேலும் ஒரு மாதம் நளினிக்கு பரோல் நீட்டிக்க தமிழக அரசுக்கு பத்மா மனு அளித்தார். இதையடுத்து நளினிக்கு ஆறாவது முறையாக ஜூலை மாதம் 26 ம் தேதி வரை 30 நாட்கள் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Siva - Chennai,இந்தியா
27-ஜூன்-202206:24:59 IST Report Abuse
Siva Tax payers money being busted for Security, transportation, administration etc. Please release her instead. At least the overhead will not be there. Now she is more like a celebrity. What a joke
Rate this:
Cancel
Nirmala - Coimbatore,இந்தியா
27-ஜூன்-202200:21:33 IST Report Abuse
Nirmala Idtha kodumaiku antha ammava realease panniralam.
Rate this:
Cancel
Sankar Ramu - Carmel,யூ.எஸ்.ஏ
26-ஜூன்-202223:07:38 IST Report Abuse
Sankar Ramu அடுத்து, டீதான் முதல்வர் வீட்டில் சாதாரண கைதிக்கு கிடைக்குமா இத்தனை பரோல்? 🤣🤣😀
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X