பருவநிலை முன்னெச்சரிக்கை: 15 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்

Updated : ஜூன் 27, 2022 | Added : ஜூன் 26, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
சென்னை: சென்னையில் பருவநிலை முன்னெச்சரிக்கை பணிகளை கண்காணிக்க 15 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னை மாநகராட்சிக்கு உட்பட் பகுதிகளில் கண்காணிப்பு மற்றும் மேற்பார்வை பணிகளை மேற்கொள்ள ஆண்டுதோறும் மண்டல வாரியாக அதிகாரிகளை நியமனம் செய்யப்படுவார்கள். இதன்படி
பருவநிலை முன்னெச்சரிக்கை: 15 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்

சென்னை: சென்னையில் பருவநிலை முன்னெச்சரிக்கை பணிகளை கண்காணிக்க 15 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னை மாநகராட்சிக்கு உட்பட் பகுதிகளில் கண்காணிப்பு மற்றும் மேற்பார்வை பணிகளை மேற்கொள்ள ஆண்டுதோறும் மண்டல வாரியாக அதிகாரிகளை நியமனம் செய்யப்படுவார்கள். இதன்படி சென்னை மாநகராட்சியில் 15 மண்டலங்களுக்கும் 15 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் கண்காணிப்பு மற்றும் மேற்பார்வை அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.


latest tamil news

மண்டலம் - அதிகாரிகள்


திருவெற்றியூர் - சரவண குமார் ஜவாத்
மணலி - கணேசன்
மாதவரம் -சந்தீப் நந்தூரி
தண்டையார்பேட்டை - வினய்
ராயபுரம்- விஜய கார்த்திகேயன்
திரு.வி.க., நகர்- ரன்ஜீத் சிங்
அம்பத்தூர் மண்டலம் - சுரேஷ் குமார்
அண்ணா நகர் - பழனிசாமி
தேனாம்பேட்டை- ராஜாமணி
கோடம்பாக்கம் - விஜயலட்சுமி
வளசரவாக்கம் - மணிகண்டன்
ஆலந்தூர்- நந்தகோபால்
அடையாறு- நிஷாந்த் கிருஷ்ணா
பெருங்குடி - ரவி சந்திரன்
சோழிங்கநல்லூர் - வீரராகவ ராவ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
27-ஜூன்-202215:22:49 IST Report Abuse
ஆரூர் ரங் இதுக்கு பதில் சம்பளத்துடன் கூடிய😄 விடுமுறை கொடுத்து விடலாமே.
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
27-ஜூன்-202206:23:14 IST Report Abuse
Mani . V போற போக்கை பார்த்தால் கடைநிலை ஊழியர் கூட ஐஏஎஸ் அதிகாரியாக இருப்பார்களோ?
Rate this:
Barakat Ali - Medan,இந்தோனேசியா
27-ஜூன்-202211:53:17 IST Report Abuse
Barakat Aliதண்ட சம்பளத்துக்கு மக்கள் வரிப்பணம் இருக்கும்போது என்ன கவலை ????...
Rate this:
Cancel
26-ஜூன்-202220:50:02 IST Report Abuse
ஆரூர் ரங் ஆளுக்கு ஒரு போட் ரெடி. 😇மறுபடியும் மூழ்கத் தயாராக இருக்கும் கொளத்தூர் க்கு மட்டும் 4 பேர் வேணும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X