அ.தி.மு.க., தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம்: ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் பெயரில்லாமல் நிர்வாகிகளுக்கு அ.தி.மு.க.,அழைப்பு

Updated : ஜூன் 27, 2022 | Added : ஜூன் 26, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
சென்னை:அ.தி.மு.க., தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் நாளை கட்சி தலைமையகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கூறப்படுவதாவது: நிர்வாகிகள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க நாளை காலை 10 மணி அளவில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. என அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிப்பில் ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் பெயர்கள் இல்லாமல் தலைமை நிலையச்செயலாளர் என்ற பெயரில் வெளியிடப்பட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை:அ.தி.மு.க., தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் நாளை கட்சி தலைமையகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



latest tamil news



இது குறித்து கூறப்படுவதாவது: நிர்வாகிகள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க நாளை காலை 10 மணி அளவில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. என அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிப்பில் ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் பெயர்கள் இல்லாமல் தலைமை நிலையச்செயலாளர் என்ற பெயரில் வெளியிடப்பட்டு உள்ளது.


latest tamil news


கடிதத்தில் தலைமை கழக நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என அழபை்பு விடுக்கப்பட்டு உள்ளது. அதிமுகவில் ஒற்றைத்தலைமை குறித்த விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bala - Chennai,இந்தியா
26-ஜூன்-202221:30:14 IST Report Abuse
Bala He is not O. Panneerselvam. He is Zero Panneerselvam
Rate this:
Cancel
சீனி - Bangalore,இந்தியா
26-ஜூன்-202221:19:59 IST Report Abuse
சீனி விடியலின் கனவுப்படி கட்சியை சின்னம்மாவிடம் மட்டும் அடகு வைத்து விடாதீர்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X