அ.தி.மு.க., ஆலோசனை கூட்டம் செல்லாது : ஓ.பி.எஸ்

Updated : ஜூன் 27, 2022 | Added : ஜூன் 26, 2022 | கருத்துகள் (8) | |
Advertisement
சென்னை: நாளை நடைபெற உள்ளதாக அறவிக்கப்பட்டு உள்ள அ.தி.மு.க., ஆலோசனை கூட்டம் செல்லாது என ஓ.பி.எஸ் தெரிவித்து உள்ளார். இது குறித்து கூறப்படுவதாவது: அ.தி.மு.க., தலைமை கழக செயலாளர் என்ற பெயரில் நாளை அ.தி,மு.க., நிர்வாகிகள் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு வெளியானது. இது குறித்து ஓ.பி.எஸ் தெரிவித்து இருப்பதாவது: ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் இன்றி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: நாளை நடைபெற உள்ளதாக அறவிக்கப்பட்டு உள்ள அ.தி.மு.க., ஆலோசனை கூட்டம் செல்லாது என ஓ.பி.எஸ் தெரிவித்து உள்ளார்.



latest tamil news



இது குறித்து கூறப்படுவதாவது: அ.தி.மு.க., தலைமை கழக செயலாளர் என்ற பெயரில் நாளை அ.தி,மு.க., நிர்வாகிகள் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு வெளியானது.


latest tamil news



இது குறித்து ஓ.பி.எஸ் தெரிவித்து இருப்பதாவது: ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் இன்றி கட்சி கூட்டம் நாளை (27 ம் தேதி) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளாக, கட்சி விதிக்கு எதிராக அறவிக்கப்பட்டு உள்ளது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் அனுமதி இன்றி சட்டப்படி கூட்டம் நடத்த முடியாது. கூட்டத்தில் ஏதேனும் முடிவுகள் எடுக்கப்பட்டால் அது அ.தி.மு.க., தொண்டர்களை கட்டுப்படுத்தாது.இவ்வாறு ஓ.பி.எஸ் தெரிவித்து உள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natchimuthu Chithiraisamy - TIRUPUR,இந்தியா
27-ஜூன்-202219:01:29 IST Report Abuse
Natchimuthu Chithiraisamy பன்னீர் செல்வம் சசிகலா பிஜேபி காட்சிகள் படி நடந்து தன்னை தொலைத்து கொண்டார். பிஜேபி அதிமுகவின் பொதுவாக இருக்க வில்லை என்றால் அண்ணாமலை உழைப்பும் வீண் போக்கிவிடும்.
Rate this:
Cancel
27-ஜூன்-202211:24:26 IST Report Abuse
அப்புசாமி போன எலக்ஷனுக்கு முன்னாடி அதிமுக வை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாதுன்னு பேசுனவரு ஓ.பி.எஸ். எலக்ஷனில் அதிமுக வையே அசைச்சு காட்டுனாங்க மக்கள். இப்போ, இ.பி.எஸ் வகையறா ஓ.பி.எஸ் சையே அடிச்சுத் தொறத்த ரெடியாயிட்டாங்க.
Rate this:
Cancel
27-ஜூன்-202211:21:41 IST Report Abuse
அப்புசாமி அதிமுக வுக்கு ஆப்பு வெக்கும் கட்டம் வந்தாச்சு. தமிழகத்திலிருந்து ஒரு கழகம் ஒழிவது நாட்டுக்கே நல்லது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X