மயக்கநிலையில் தனுஷ்கோடி வந்த அகதிகள்

Added : ஜூன் 27, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
ராமேஸ்வரம்: 70 வயது மதிக்கதக்க இலங்கை தம்பதிகள் இருவர் அகதியாக தனுஷ்கோடி அருகே கோதண்டராமர் கோயில் கடற்கரையில் மயக்க நிலையில் இருந்தனர். இவர்களை மீட்க ரோந்துக் கப்பல், படகுகள் வராததால் 6 மணி நேரமாக உயிருக்கு போராடி வருகின்றனர்.
மயக்கநிலையில் தனுஷ்கோடி வந்த அகதிகள்

ராமேஸ்வரம்: 70 வயது மதிக்கதக்க இலங்கை தம்பதிகள் இருவர் அகதியாக தனுஷ்கோடி அருகே கோதண்டராமர் கோயில் கடற்கரையில் மயக்க நிலையில் இருந்தனர். இவர்களை மீட்க ரோந்துக் கப்பல், படகுகள் வராததால் 6 மணி நேரமாக உயிருக்கு போராடி வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Duruvesan - Dharmapuri,இந்தியா
27-ஜூன்-202218:22:50 IST Report Abuse
Duruvesan கட்டுமரம் புலி தலைவர் அம்மாவை திருப்பி அனுப்பியவர், அவரது புள்ளை இப்போது ஆட்சியில், அங்கு மனிதபிமானம் இருக்காது. தயவு செய்து வேறு எங்காவது வாருங்கள், RSS எங்கு போயிற்று, இது தான் தமிழனா 😭😭😭, வெட்கம் 😪😟, குருமா சைக்கோ சைமன் எல்லோரும் எங்கே 😪
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
27-ஜூன்-202217:58:09 IST Report Abuse
Natarajan Ramanathan இவர்கள் கடற்கரை மணலில்தானே இப்படி நடிக்கிறார்கள்? ரோந்து கப்பலும் மீட்பு படகும் வந்து என்ன செய்ய முடியும்?
Rate this:
Cancel
வாய்மையே வெல்லும் - மனாமா,பஹ்ரைன்
27-ஜூன்-202215:00:27 IST Report Abuse
வாய்மையே வெல்லும் மனிதநேயம் எங்கே போயிற்று .இந்தியனே வெட்கக்கேடு .. ஒரு ஜீவன் துடிக்குது..இன்னொன்று வேடிக்கை பார்க்கிறது...மட்டமான ஜென்மங்கள் இவர்கள்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X