ஷேர் ஆட்டோ கவிழ்ந்து விபத்து: பள்ளி மாணவன் பலி

Added : ஜூன் 27, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே அனவரதநல்லூர் பகுதியில் பள்ளிக்கு மாணவ மாணவிகளை ஏற்றிச் சென்ற ஷேர் ஆட்டோ சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் செல்வ நவீன் என்ற நான்கரை வயது மாணவன் பலியானார், 7 மாணவ மாணவிகள்
ஷேர் ஆட்டோ கவிழ்ந்து விபத்து: பள்ளி மாணவன் பலி

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே அனவரதநல்லூர் பகுதியில் பள்ளிக்கு மாணவ மாணவிகளை ஏற்றிச் சென்ற ஷேர் ஆட்டோ சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் செல்வ நவீன் என்ற நான்கரை வயது மாணவன் பலியானார், 7 மாணவ மாணவிகள் காயமடைந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
28-ஜூன்-202203:24:39 IST Report Abuse
D.Ambujavalli பள்ளிப் பிள்ளைகளை ஷேர் ஆட்டோவில் அனுப்புவது மிகவும் அபாயகரமானது அவர்களுக்கு கண் ஒருபோதும் சாலையை நோக்காது ஆகாயத்தில்தான் பறக்கும் எத்தனை ட்ரிப் அடிக்கலாம், எத்தனை நூறு தேறும் என்று உள்ளவர்கள் உயிர்களை, சின்னஞ்சிறு குழந்தைங்களை பற்றியா அக்கறை கொள்வார்கள் ?
Rate this:
Cancel
Kalyanasundaram Linga Moorthi - Accra,கானா
27-ஜூன்-202218:34:27 IST Report Abuse
Kalyanasundaram Linga Moorthi 90% of these SHARE AUTOS belong to the stupid greedy police. Naturally this will happen
Rate this:
Cancel
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
27-ஜூன்-202215:36:19 IST Report Abuse
Thiagarajan Kodandaraman இந்த பழிக்கு யார் பொறுப்பேற்பது ...டிரைவரின் உடல் நிலையை அடிக்கடி சோதனை செய்யணும் ..மது அருந்தி இருந்தாரா ..போதை பொருட்கள் உட் கொண்டாரா என்று ..ஆனால் ஒன்னும் நடக்காது ...அப்பாவிகளை கைது செய்ய மட்டும் தான் நேரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X