தேனியில் திமுகவினர் கோஷ்டி மோதல்

Added : ஜூன் 27, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
தேனி: தேனிமாவட்டம் கொடுவிலார்பட்டியில் கருணாநிதி பிறந்த நாள் விழா நடந்தது. இதனையொட்டி கறி விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பங்கேற்ற இரு தரப்பினர் ஒருவருக்கொருவர் அடித்து தாக்கி கொண்டனர். இதில் பலர் காயமுற்றனர். ஒன்றிய செயலர் பதவி தொடர்பாக மோதி கொண்டதாக கூறப்படுகிறது.
தேனியில் திமுகவினர் கோஷ்டி மோதல்

தேனி: தேனிமாவட்டம் கொடுவிலார்பட்டியில் கருணாநிதி பிறந்த நாள் விழா நடந்தது. இதனையொட்டி கறி விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பங்கேற்ற இரு தரப்பினர் ஒருவருக்கொருவர் அடித்து தாக்கி கொண்டனர். இதில் பலர் காயமுற்றனர். ஒன்றிய செயலர் பதவி தொடர்பாக மோதி கொண்டதாக கூறப்படுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
28-ஜூன்-202211:27:16 IST Report Abuse
அம்பி ஐயர் பிரியாணிக்கும் பரோட்டாவுக்கும் விலை போன ஊப்பிக்கள்..... செத்தவனுக்கு எதுக்கு நினைவு தினம்.... கறி விருந்து..... இதைத் தான் பகுத்தறிவ்ப் பாசறை ல சொல்லிக் கொடுத்தாங்களா?? நல்ல பகூத்தறிவு.....
Rate this:
Cancel
Arachi - Chennai,இந்தியா
27-ஜூன்-202219:43:32 IST Report Abuse
Arachi ஒரு சிறிய கிராமததில் நடக்கும் சின்ன விஷயங்களை திமுகவில் பெரிய கோஷ்டி சண்டைவந்தது மாதிரி போடுவது தினமலருக்கு என்ன சந்தோஷமோ.
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
27-ஜூன்-202217:55:58 IST Report Abuse
Natarajan Ramanathan செத்துப்போன ஆளுக்கு நினைவுநாள் ok. பிறந்த நாள் விழா எதற்கு?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X