மோடியை தட்டி அழைத்து கையை குலுக்கி அன்பை காட்டிய ஜோபைடன் : வைரலாகும் வீடியோ

Updated : ஜூன் 27, 2022 | Added : ஜூன் 27, 2022 | கருத்துகள் (20) | |
Advertisement
முனிச்: மோடியை தட்டி அழைத்து கையை குலுக்கி அன்பை காட்டினார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.ஜெர்மனியில் ஜூ7 நாடுகளின் உச்சி மாநாடு துவங்கியது. அதில், அந்நாட்டு அதிபரின் அழைப்பின் பேரில் பங்கேற்க பிரதமர் மோடி ஜெர்மனியின் முனிச் நகருக்கு சென்றடைந்தார். அங்கு உறுப்பு நாடுகளின் தலைவர்களை சந்தித்தார். இதில்கனடா பிரதமர் ஸ்டின் ட்ரூடேவிடம் மோடி பேசிகொண்டிருந்தார்.
 மோடி, தட்டி அழைத்து, கை குலுக்கி,    ஜோபைடன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

முனிச்: மோடியை தட்டி அழைத்து கையை குலுக்கி அன்பை காட்டினார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.

ஜெர்மனியில் ஜூ7 நாடுகளின் உச்சி மாநாடு துவங்கியது. அதில், அந்நாட்டு அதிபரின் அழைப்பின் பேரில் பங்கேற்க பிரதமர் மோடி ஜெர்மனியின் முனிச் நகருக்கு சென்றடைந்தார். அங்கு உறுப்பு நாடுகளின் தலைவர்களை சந்தித்தார்.


latest tamil news





இதில்கனடா பிரதமர் ஸ்டின் ட்ரூடேவிடம் மோடி பேசிகொண்டிருந்தார். அப்போது பின்புறமாக வந்த அமெரிக்க அதிபர் ஜோபைடன், மோடிபின் இடது தோள்பட்டையை லேசாக தட்டினார். சட்டென திரும்பி பார்த்த மோடி உடனே பைடனை அழைத்து கை குலுக்கி தனது அன்பை வெளிப்படுத்தினார். இதன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
28-ஜூன்-202206:50:33 IST Report Abuse
பழனி ஒருநாள் காலை அஞ்சு மணி இருக்கும்... அப்போ ஒரு சேவல் கொக்கரக்கோ என்று கூவுச்சாம்.....
Rate this:
Cancel
binakam - chennai,இந்தியா
28-ஜூன்-202206:16:47 IST Report Abuse
binakam அதி விரைவில் உலக நாடுகள் மனித குலத்திற்கு செய்த சேவைக்கு மோதிஜி யை நோபல் பரிசிற்கு பரிந்துரை செய்வது திண்ணம்
Rate this:
Cancel
Rajkumar -  ( Posted via: Dinamalar Android App )
28-ஜூன்-202200:39:49 IST Report Abuse
Rajkumar இந்தியா உலக அரங்குகளில் ஒரு முக்கியமான நாடு என்பதை உணர்த்துகிறது. அதற்கு மோடி ஓரு முக்கிய காரணம் என்பதை மறுக்க முடியாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X