மலையாள வில்லன் நடிகர் என்.டி. பிரசாத் தற்கொலை

Added : ஜூன் 27, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
கொச்சி: பிரபல மலையாள வில்லன் நடிகர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.பிரபல மலையாள நடிகர் என்.டி.பிரசாத்,44 பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார். பிரபல நடிகர் நிவின் பாலி நடித்துள்ள 'ஆக்ஷன் ஹீரோ பைஜூ' என்ற படத்தில் வில்லனாக நடித்திருந்தார். கேரள மாநிலம் கொச்சியை அடுத்த களமச்சேரியில் உள்ள தனது வீட்டின் அருகே மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக
மலையாள ,வில்லன், நடிகர் என்.டி. பிரசாத், தற்கொலை

கொச்சி: பிரபல மலையாள வில்லன் நடிகர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பிரபல மலையாள நடிகர் என்.டி.பிரசாத்,44 பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார். பிரபல நடிகர் நிவின் பாலி நடித்துள்ள 'ஆக்ஷன் ஹீரோ பைஜூ' என்ற படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.


கேரள மாநிலம் கொச்சியை அடுத்த களமச்சேரியில் உள்ள தனது வீட்டின் அருகே மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார்.
மன அழுத்தம் மற்றும் குடும்பப் பிரச்சினை காரணமாக தற்கொலை செய்திருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இவருக்கு மனைவி, இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
28-ஜூன்-202211:28:17 IST Report Abuse
அம்பி ஐயர் குடும்பத்தை நினைத்தாவது தற்கொலை முடிவைக் கைவிட்டிருக்கலாம்....
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
27-ஜூன்-202220:08:07 IST Report Abuse
Vena Suna பாவம்.வாய்ப்புக்கள் இல்லை என்றால் குடும்ப கஷ்டம் தாங்காது. கோசேஸ்வர நடிகர்கள் உதவ மாட்டார்கள்.இவர்கள் நிலை கொடுமை.எனினும் தற்கொலை செய்து இருக்க கூடாது.குடும்பம் என்று ஒன்று இருக்கிறதே. அதை காப்பாற்ற வேண்டாமா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X