அமெரிக்காவில் இந்தியர் சுட்டுக்கொலை

Added : ஜூன் 27, 2022 | |
Advertisement
நியூயார்க்: அமெரிக்காவின் மேரிலெண்ட் மாகாணத்தில் குயின்ஸ் நகரில் பூங்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சத்னம் சிங் என்பவர் தனது நண்பரின் காரில் அமர்ந்திருந்தார். அப்போது, அங்கு மற்றொரு காரில் வந்த மர்ம நபர்கள் சிலர் சத்னம் சிங் மீது திடீரென துப்பாக்கியால் சரமாளியாக சுட்டனர். பின்னர் அங்கிருந்த தப்பியேடினர்.ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று
அமெரிக்கா இந்தியர் , சுட்டுக்கொலை:

நியூயார்க்: அமெரிக்காவின் மேரிலெண்ட் மாகாணத்தில் குயின்ஸ் நகரில் பூங்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சத்னம் சிங் என்பவர் தனது நண்பரின் காரில் அமர்ந்திருந்தார். அப்போது, அங்கு மற்றொரு காரில் வந்த மர்ம நபர்கள் சிலர் சத்னம் சிங் மீது திடீரென துப்பாக்கியால் சரமாளியாக சுட்டனர். பின்னர் அங்கிருந்த தப்பியேடினர்.
ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சத்னம் சிங் , சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம், காரின் உண்மையான உரிமையாளரை கொல்ல வைக்கப்பட்ட குறியில் , தவறுதலாக சத்னம் மீது துப்பாக்கிச்சூடு நடந்ததா ? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X