மத உணர்வுகளை புண்படுத்தியதாக புகார்: இணையதள பத்திரிகை நிருபர் முகமது ஜுபைர் கைது

Updated : ஜூன் 27, 2022 | Added : ஜூன் 27, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
இந்து மத உணர்வுகளை புண்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் உண்மை கண்டறியும் இணையதளமான ஆல்ட் நியூஸ் இணை நிறுவனர் முகமது ஜுபைரை டில்லி காவல்துறை கைது செய்துள்ளது.இது குறித்து அந்நிறுவனத்தின் மற்றொரு இணை நிறுவனர் பிரதிக் சின்ஹா கூறுகையில், முகமது ஜுபைர் வேறு ஒரு வழக்கில் விசாரணைக்காக டில்லிக்கு அழைக்கப்பட்டார். ஆனால் இந்து மத உணர்வுகளை புண்படுத்தியதாக அவர்

இந்து மத உணர்வுகளை புண்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் உண்மை கண்டறியும் இணையதளமான ஆல்ட் நியூஸ் இணை நிறுவனர் முகமது ஜுபைரை டில்லி காவல்துறை கைது செய்துள்ளது.latest tamil newsஇது குறித்து அந்நிறுவனத்தின் மற்றொரு இணை நிறுவனர் பிரதிக் சின்ஹா கூறுகையில், முகமது ஜுபைர் வேறு ஒரு வழக்கில் விசாரணைக்காக டில்லிக்கு அழைக்கப்பட்டார். ஆனால் இந்து மத உணர்வுகளை புண்படுத்தியதாக அவர் மீது இரு பிரிவுகளின் கீழ் தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டார். மேலும் அதுகுறித்த அறிவிப்பும் வழங்கப்படவில்லை. பலமுறை கோரிக்கை விடுத்தும் முதன்மை தகவல் அறிக்கையின் நகல் எங்களிடம் வழங்கப்படவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார்.


latest tamil newsகாவல்துறை தரப்பில், ஜுபைர் இந்த வழக்கில் விசாரணையில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் பதிவில் போதுமான ஆதாரங்கள் இருந்ததால் அவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் காவலில் வைக்க நாளை மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படுவார் என்றார்.புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rafi - Riyadh,சவுதி அரேபியா
29-ஜூன்-202213:07:54 IST Report Abuse
Rafi மத உணர்வின் மூல காரணகர்த்தா இதுவரை கைது செய்யப்படவில்லை, அவருக்கு பயங்கரவாதிகள் ஆயுதங்கள் வழங்கி இருப்பதாகவும், மேலும் ஆயுதங்களுடன் பாதுகாப்புகள் இருப்பதாக செய்திகள் வெளியாகி கொண்டிருக்கு, இதுபோன்ற சட்டவிரோத செயல்கள் டெல்லி காவல்துறைக்கு தெரிந்தும் நடவடிக்கை எடுக்க முடியாத நிலையில் இருப்பது, நாட்டில் சட்டஒழுங்கு சீர்கெட்டிருப்பது விளங்கி கொள்ள முடியும்.
Rate this:
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-தமிழகம்,இந்தியா
29-ஜூன்-202216:35:46 IST Report Abuse
தமிழ்வேள்//மத உணர்வின் மூல காரணகர்த்தா ///-அது எப்போதுமே உங்கள் கூட்டம் மட்டும்தானே ....தங்களை தவிர மற்ற மத ஆசாமிகளை காபிர் என்பது , கோவில்களை இடிப்பது , பெண்களை வன்கொடுமை செய்வது -இதை தவிர கடந்த 900 ஆண்டுகாலமாக இந்தியாவில் வேறென்ன உருப்படியாக செய்துகொண்டிருந்தீர்கள் ?...
Rate this:
Cancel
Krishna -  ( Posted via: Dinamalar Android App )
28-ஜூன்-202213:04:54 IST Report Abuse
Krishna He was mocking about shivalingam in mosque issue. And perpurator to bring oic countries in nupur Sharma issue. He is clearly anti social element in the name of journalist.
Rate this:
Cancel
28-ஜூன்-202210:55:49 IST Report Abuse
kulandai kannan நுபூர் சர்மா விவகாரம் பெரிதாவதற்கு மூல காரணமே இந்த நபர்தான்.
Rate this:
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-தமிழகம்,இந்தியா
29-ஜூன்-202216:38:11 IST Report Abuse
தமிழ்வேள்உபியில் எங்காவது ஒரு மூலையில் வைத்து அசோக சக்கரவர்த்தி சிருஷ்டித்த பூலோக நரகத்தை இவனுக்கும் ,இவன் பயங்கரவாத கூட்டத்துக்கும் மீண்டும் ஒரு முறை நடத்தி காட்டவேண்டும் ...இவர்கள் பாஷையில் 'ஜஹன்னம் 'என்று பெயர் வேண்டுனமானாலும் வைத்துக்கொள்ளட்டும் .......[செத்தால் சொர்க்கத்தில் 72 கிடைக்குமா ?]...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X