யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஓவைசி கட்சி ஆதரவு

Added : ஜூன் 27, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
புதுடில்லி: ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த்சின்ஹா இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிலையில் ஆந்திராவின் பிரதான கட்சியான ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி , வரப்போகும் ஜனாதிபதி தேர்தலில் யஷ்வந்த்சின்ஹாவிற்கு ஆதரவு அளிப்பதாக இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
 AIMIM Will Vote For Yashwant Sinha In Presidential Polls: Asaduddin Owaisi

புதுடில்லி: ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த்சின்ஹா இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில் ஆந்திராவின் பிரதான கட்சியான ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி , வரப்போகும் ஜனாதிபதி தேர்தலில் யஷ்வந்த்சின்ஹாவிற்கு ஆதரவு அளிப்பதாக இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், தெரிவித்துள்ளார்.

.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Agni Kunju - Singapore,சிங்கப்பூர்
28-ஜூன்-202203:56:24 IST Report Abuse
Agni Kunju திரௌபதி முர்முயை வெற்றி பெற வைத்தமைக்கு நன்றி.
Rate this:
Cancel
Manguni - bangalore,இந்தியா
28-ஜூன்-202202:35:13 IST Report Abuse
Manguni கேடு கேட்டவர்கள் எல்லோரும் ஓர் அணியில். அடையாளம் காண எளிதாய்..
Rate this:
Cancel
Chennai B.S - Chennai,ஐக்கிய அரபு நாடுகள்
28-ஜூன்-202200:12:14 IST Report Abuse
Chennai B.S சின்ஹா வுக்கு சங்கு தான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X