சோனியா உதவியாளர் மீது இளம் பெண் பாலியல் புகார்

Updated : ஜூன் 27, 2022 | Added : ஜூன் 27, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
புதுடில்லி: காங். தலைவர் சோனியாவின் உதவியாளர் மீது இளம் பெண் பாலியல் புகார் தெரிவித்துள்ளார். காங். மூத்த தலைவர் சோனியாவின் நேர்முக உதவியாளராக இருப்பவர் பி.பி. மாதவன் 76, இவர் மீது 26 வயது இளம் பெண் கடந்த 25-ம் தேதி உத்தம் நகர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் தாம் கணவருடன் வாழ்ந்து வந்த நிலையில் கடந்த 2020 ம் ஆண்டு எனது கணவர் இறந்துவிட்டார். பின்னர்
 Sonia Gandhi's Personal Secretary Accused Of Rape, Case Filed

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: காங். தலைவர் சோனியாவின் உதவியாளர் மீது இளம் பெண் பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.

காங். மூத்த தலைவர் சோனியாவின் நேர்முக உதவியாளராக இருப்பவர் பி.பி. மாதவன் 76, இவர் மீது 26 வயது இளம் பெண் கடந்த 25-ம் தேதி உத்தம் நகர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் தாம் கணவருடன் வாழ்ந்து வந்த நிலையில் கடந்த 2020 ம் ஆண்டு எனது கணவர் இறந்துவிட்டார்.


latest tamil news


பின்னர் பி.பி. மாதவன் என்பவர் என்னிடம் நட்பாக பழகி திருமணம் செய்துகொள்வதாகவும் அரசு வேலை வாங்கி தருவதாகவும் ஆசைவார்த்தை கூறி பல முறை பலாத்காரம் செய்தார். கடந்த சில நாட்களுக்கு முன் திருமணம் செய்து கொள்ளுமாறு வலியுறுத்திய போது மறுத்து என்னை ஏமாற்றி வருகிறார் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் இளம் பெண் கூறியுள்ளார்.இது தொடர்பாக பி.பி. மாதவன் மீது இரு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருவதாக உத்தம் நகர் இணை போலீஸ் கமிஷனர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jayvee - chennai,இந்தியா
28-ஜூன்-202213:34:59 IST Report Abuse
jayvee 76 vs 26 ..இந்த காம்பினேஷன் ஒன்றும் காங்கிரசுக்கு புதிதல்ல
Rate this:
Cancel
GMM - KA,இந்தியா
28-ஜூன்-202208:29:52 IST Report Abuse
GMM முன்பின் தெரியாத ஆண் நபரிடம் நட்பாக பழகுவது சரியா? ஆசை வார்த்தை என்று தெரிந்தும் விலகாகதின் நோக்கம் என்ன? முன்பு கற்பழிப்பு இன்று பாலியல் பலாத்காரம்? இளம் பெண் மீதும் குறை சொல்ல முடியும். புகார் சட்டத்திற்கு பொருந்தலாம். நேர்மையாக வாழும் பெண்ணும், நெறி தவறி வாழும் பெண்ணும் பண்பட்ட சமூகத்தில், சரிசமமாக அந்தஸ்து கொடுப்பது இல்லை.
Rate this:
சீனி - Bangalore,இந்தியா
28-ஜூன்-202214:19:44 IST Report Abuse
சீனிகணவனை இழந்த பெண்ணை, அரசு வேலை வாங்கிகொடுக்கிறேன் என ஆசைவார்த்தை சொல்லி கற்பழிச்சிருக்கான் இந்த .... அந்தப்பெண்ணின் இயலாத சூழ்னிலையை பயன்படுத்திக்கொண்ட இந்த மாதிரி கிழட்டு கேடிகளை கழுதை மீது ஏற்றி நடுதெருவில் வைத்து நையப்புடைக்கவேண்டும். அதை விட்டு பெண்களை இழிவாக பேசுவது சமூகத்துக்கு அழகல்ல....
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
28-ஜூன்-202206:46:59 IST Report Abuse
Kasimani Baskaran நாறப்பய... வயதென்ன - செய்த வேலை என்ன...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X