திறன் பயிற்சி திட்டம்; சி.பி.எஸ்.இ., ஒப்பந்தம்

Updated : ஜூன் 28, 2022 | Added : ஜூன் 28, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
புதுடில்லி,-மாணவர்களுக்கு, 21ம் நுாற்றாண்டிற்கு தேவையான திறன்களை பயிற்றுவிக்கும் திட்டம் தொடர்பாக சி.பி.எஸ்.இ., 'யுனிசெப்' ஆகிய அமைப்புகள் இடையே ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது. உலகளவில் அறிமுகமாகி வரும் புதிய தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப மாணவர்களை தயார்படுத்த வேண்டிய சூழல் உள்ளது. இது குறித்து மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., தலைவர் நிதி சிப்பர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி,-மாணவர்களுக்கு, 21ம் நுாற்றாண்டிற்கு தேவையான திறன்களை பயிற்றுவிக்கும் திட்டம் தொடர்பாக சி.பி.எஸ்.இ., 'யுனிசெப்' ஆகிய அமைப்புகள் இடையே ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது.



latest tamil news


உலகளவில் அறிமுகமாகி வரும் புதிய தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப மாணவர்களை தயார்படுத்த வேண்டிய சூழல் உள்ளது. இது குறித்து மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., தலைவர் நிதி சிப்பர் கூறியதாவது:மத்திய அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கையானது கற்றல் என்ற நிலையில் இருந்து திறன் பயிற்சிக்கு மாணவர்களை தயார்படுத்தும் வகையில் உள்ளது.


latest tamil news


பள்ளி அளவிலேயே மாணவர்களுக்கு திறன் பயிற்சி அளிக்க வேண்டும் என, கல்விக் கொள்கை வலியுறுத்துகிறது. இதையொட்டி, ஐ.நா., குழந்தைகள் நிதியமான, யுனிசெப் அமைப்புடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, மாணவர்களுக்கு, 21ம் நுாற்றாண்டிற்கு தேவையான திறன்கள் பயிற்றுவிக்கப்படும். இது, மாணவர்கள் வருவாய் ஈட்டுவதற்கான வழிகாட்டியாகவும் விளங்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
28-ஜூன்-202206:35:49 IST Report Abuse
Kasimani Baskaran வந்தேறித்திராவிடர்கள் தமிழன் இதையெல்லாம் கற்றுவிட்டால் நமக்கு ஓட்டுப்போட மாட்டான் என்ற காரணத்தால் சமச்சீர் என்ற பெயரில் தாய்மொழி கூட சரியாகத்தெரியாத தற்குறியாக உருவாக்கி வருகிறார்கள். தமிழனின் வருங்காலம் அவ்வளவு பிரகாசமாக இல்லை. சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் படித்தால் ஓரளவுக்கு தப்பிக்க வாய்ப்பிருக்கிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X