'லாக்கப் மரணம்தொடர் கதை': அண்ணாமலை

Updated : ஜூன் 28, 2022 | Added : ஜூன் 28, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
சென்னை-'அறிவாலயம் அரசு அமைந்த நாள் முதல், தமிழகத்தில் 'லாக்கப்' மரணங்கள் தொடர் கதையாகி விட்டது; இந்த சம்பவங்கள் கட்டுப்பாடின்றி இருக்கிறதா சட்டம் ஒழுங்கு என்ற சந்தேகத்தையும் எழுப்புகிறது' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம் அருகே காவல் நிலையத்தில் கையெழுத்து போட சென்ற, 22 வயது இளைஞர் அஜித்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphoneசென்னை-'அறிவாலயம் அரசு அமைந்த நாள் முதல், தமிழகத்தில் 'லாக்கப்' மரணங்கள் தொடர் கதையாகி விட்டது; இந்த சம்பவங்கள் கட்டுப்பாடின்றி இருக்கிறதா சட்டம் ஒழுங்கு என்ற சந்தேகத்தையும் எழுப்புகிறது' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.latest tamil newsஅவரது அறிக்கை: கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம் அருகே காவல் நிலையத்தில் கையெழுத்து போட சென்ற, 22 வயது இளைஞர் அஜித் என்பவர், அங்கு வைத்து சித்ரவதை செய்யப்பட்டு, மரணித்ததாக வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கிறது.இறந்தவர் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்கள். இறந்த இளைஞனின் தாயின் வேதனையை போக்க இழப்பீடு மட்டும் போதாது.அறிவாலயம் அரசு அமைந்த நாள் முதல் தமிழகத்தில் 'லாக்கப்' மரணங்கள் தொடர் கதையாகி விட்டது.


latest tamil news


இதுபோன்ற சம்பவங்கள், சட்டம் ஒழுங்கு கட்டுப்பாடின்றி இருக்கிறதா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.இந்த வழக்கை, சி.பி.சி.ஐ.,டிக்கு உடனே மாற்றி, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தர, அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நம்புவோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Venugopal S -  ( Posted via: Dinamalar Android App )
28-ஜூன்-202218:22:49 IST Report Abuse
Venugopal S தமிழகம் மட்டுமில்லை, இந்தியாவில் உள்ள எல்லா மாநில காவல்துறைகளும் அந்தந்த மாநில ஆளுங்கட்சிகளின் கையாட்கள் போல் தான் செயல்படுகின்றன.அண்ணாமலை கர்நாடகா மாநிலத்தில் காவல்துறை அதிகாரியாக இருந்த போது சுதந்திரமாக அரசியல் தலையீடு இன்றி செயல்பட்டார் என்று கூறமுடியுமா?
Rate this:
Cancel
28-ஜூன்-202210:00:01 IST Report Abuse
மதுமிதா சாத்தான் குள அதிர்ச்சியே நீங்கவில்லை ஒரு சந்தேகம் விசாரணை கைதிகள் ஏதேனும் உண்மையை செல்ல வருகிறார்களா? ஏன்மரணம்
Rate this:
Cancel
Duruvesan - Dharmapuri,இந்தியா
28-ஜூன்-202207:26:52 IST Report Abuse
Duruvesan கனி அக்கா விளக்கு புடிச்சினு ஊர்வலம் போகாது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X