எய்ம்ஸ் செங்கலை திருடிவிட்டார்! உதயநிதியை கைது செய்ய பா.ஜ., மனு

Added : ஜூன் 28, 2022 | கருத்துகள் (57) | |
Advertisement
புதுக்கோட்டை: தி.மு.க., இளைஞர் அணி செயலாளர் உதயநிதியை கைது செய்ய வலியுறுத்தி, புதுக்கோட்டையில் பா.ஜ., சார்பில் புகார் அளிக்கப்பட்டது.புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் நேற்று முன்தினம் நடந்த திருமண விழாவில், பங்கேற்ற உதயநிதிக்கு, தி.மு.க., நிர்வாகிகள், 'எய்ம்ஸ்' என்று எழுதப்பட்ட செங்கல் வடிவத்தை பரிசாக வழங்கினர். இதையடுத்து, 'எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான
AIIMS,Udhayanidhi Stalin, Udhayanidhi, DMK

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுக்கோட்டை: தி.மு.க., இளைஞர் அணி செயலாளர் உதயநிதியை கைது செய்ய வலியுறுத்தி, புதுக்கோட்டையில் பா.ஜ., சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் நேற்று முன்தினம் நடந்த திருமண விழாவில், பங்கேற்ற உதயநிதிக்கு, தி.மு.க., நிர்வாகிகள், 'எய்ம்ஸ்' என்று எழுதப்பட்ட செங்கல் வடிவத்தை பரிசாக வழங்கினர்.


latest tamil news


இதையடுத்து, 'எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்காக வைத்திருந்த செங்கல்லை, உதயநிதி மற்றும் புதுக்கோட்டை தி.மு.க., நிர்வாகிகள் திருடி விட்டனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, கைது செய்ய வேண்டும்' என, புதுக்கோட்டை மாவட்ட பா.ஜ., சார்பில், மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில், நேற்று புகார் அளிக்கப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (57)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RaajaRaja Cholan - Montpellier,பிரான்ஸ்
28-ஜூன்-202218:43:02 IST Report Abuse
RaajaRaja Cholan ட்ராகுல்லா
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
28-ஜூன்-202216:39:12 IST Report Abuse
r.sundaram கோமாளிகளையோ அடக்க கோமாளி வேஷம் போடத்தான் வேண்டி இருக்கிறது, வேறு என்ன செய்ய?
Rate this:
Cancel
28-ஜூன்-202216:26:29 IST Report Abuse
ஆரூர் ரங் இதுக்கு பதில் கூவத்தில் இருந்த(😉😉) முதலையைக் கொண்டு வந்து காண்பித்து தாத்தா செய்த தவறுக்கு மன்னிப்புக் கேட்டிருக்கலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X