மதுரை நகரில் நகை பறிப்பு அதிகரிப்பு

Added : ஜூன் 28, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
மதுரை : மதுரை நகரில் மீண்டும் நகைபறிப்பு சம்பவங்கள் அதிகரிக்க ஆரம்பித்துள்ளதால் பெண்கள் அச்சத்தில் உள்ளனர்.அனுப்பானடி டீச்சர்ஸ் காலனி பானுமீனா 42. நேற்றுமுன்தினம் இரவு அப்பகுதி பால் பூத் அருகே வந்தபோது 2 பேர், இரண்டரை பவுன் செயினை பறித்துச்சென்றனர். அதேபோல் கலை நகர் தேனம்மாள் 43, நேற்று முன்தினம் காலை அப்பகுதி யோகா பயிற்சி மையம் முன் வந்தபோது 2 பேர் ஐந்து பவுன் நகையை
மதுரை நகரில் நகை பறிப்பு அதிகரிப்பு

மதுரை : மதுரை நகரில் மீண்டும் நகைபறிப்பு சம்பவங்கள் அதிகரிக்க ஆரம்பித்துள்ளதால் பெண்கள் அச்சத்தில் உள்ளனர்.

அனுப்பானடி டீச்சர்ஸ் காலனி பானுமீனா 42. நேற்றுமுன்தினம் இரவு அப்பகுதி பால் பூத் அருகே வந்தபோது 2 பேர், இரண்டரை பவுன் செயினை பறித்துச்சென்றனர். அதேபோல் கலை நகர் தேனம்மாள் 43, நேற்று முன்தினம் காலை அப்பகுதி யோகா பயிற்சி மையம் முன் வந்தபோது 2 பேர் ஐந்து பவுன் நகையை பறித்துச்சென்றனர்.

கடந்த வாரமும் அடுத்தடுத்து நகைகள் பறிக்கப்பட்டன. நகைபறிப்பால் பெண்கள் அச்சத்தில் உள்ளனர். உயிருக்கும் பாதுகாப்பற்ற நிலை உள்ளது. சட்டம் ஒழுங்கு பராமரிப்பிற்கு முக்கியத்துவம் தருவதுபோல், குற்றங்களை தடுப்பதற்கும் போலீசார் முக்கியத்துவம் தரவேண்டும்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
28-ஜூன்-202217:10:41 IST Report Abuse
அப்புசாமி குட்கா, பான்பராக், கஞ்சாவெல்லாம் வடக்கேருந்துதான் வருது.
Rate this:
Cancel
jayvee - chennai,இந்தியா
28-ஜூன்-202214:07:19 IST Report Abuse
jayvee மது போதை பத்தாது என்று கஞ்சா போதை வேறு தாராளமாக கிடைக்கிறது.. இனி பெண்களும் செயின் பறிப்பில் ஈடுபடும் நேரம் வந்துவிட்டது
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
28-ஜூன்-202212:01:24 IST Report Abuse
raja திருட்டு திராவிடர்கள் இங்கே அதிகமா இருக்கறதாலையா இருக்கும் .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X