பழநியில் பக்தர்களுக்கு முகக்கவசம் கட்டாயம்

Added : ஜூன் 28, 2022 | |
Advertisement
பழநி : பழநி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய கோயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்ததும் ஊரடங்களில் தளர்வு அளிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. தொற்று பரவலை தடுக்க முகக்கவசம் அணிய அரசு வலியுறுத்துகிறது. பழநி முருகன் கோயிலுக்கு தினமும் ஏளாமான பக்தர்கள்
பழநியில் பக்தர்களுக்கு முகக்கவசம் கட்டாயம்

பழநி : பழநி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய கோயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்ததும் ஊரடங்களில் தளர்வு அளிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. தொற்று பரவலை தடுக்க முகக்கவசம் அணிய அரசு வலியுறுத்துகிறது. பழநி முருகன் கோயிலுக்கு தினமும் ஏளாமான பக்தர்கள் வருகின்றனர்.

மீண்டும் தொற்று அபாயம் உள்ளதால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர கோயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. முகக்கவசம் அணியாமல் வரும் பக்தர்களுக்கு கோயில் சார்பில் துணியாலான முகக்கவசம் வழங்கப்படுகிறது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X