11 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு| Dinamalar

11 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு

Updated : ஜூன் 28, 2022 | Added : ஜூன் 28, 2022 | |
சென்னை----சென்னை வானிலை ஆய்வு மையத்தின் செய்திக்குறிப்பு: தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்று சில இடங்களில் மிதமான மழை பெய்யும். மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும், நாளை முதல் இரண்டு
11 மாவட்டங்கள், கனமழை, வாய்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone



சென்னை----சென்னை வானிலை ஆய்வு மையத்தின் செய்திக்குறிப்பு: தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்று சில இடங்களில் மிதமான மழை பெய்யும். மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும், நாளை முதல் இரண்டு நாட்களுக்கு சில இடங்களில் கன மழை பெய்யும்.



latest tamil news


நேற்று காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 5 செ.மீ., - செய்யூரில், 4 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. நேற்று மாலை நிலவரப்படி, மாநிலத்தில் அதிகபட்சமாக மதுரை விமான நிலையம், தொண்டி மற்றும் துாத்துக்குடியில், 100 டிகிரி பாரன்ஹீட் அளவான, 38 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவானது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X