'வெளிச்சத்திற்கு வந்துள்ளது பன்னீர்செல்வம் - பா.ஜ. உறவு'

Updated : ஜூன் 28, 2022 | Added : ஜூன் 28, 2022 | கருத்துகள் (51) | |
Advertisement
காரைக்குடி : முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர் செல்வம்- பா.ஜ. இடையேயான மறைமுக உறவு வெளிச்சத்துக்கு வந்து விட்டது'' என சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் காங். எம்.பி. கார்த்தி தெரிவித்தார்.அவர் கூறியதாவது: அக்னிபத் திட்டத்தின் மூலம் மறைமுகமாக தனியார் படையை உருவாக்க பா.ஜ. முயற்சிக்கிறது. இதில் நான்கு ஆண்டுகள் மட்டுமே பணிபுரிய முடியும். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு 75 சதவீதம்
BJP,ADMK,Panneerselvam

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

காரைக்குடி : முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர் செல்வம்- பா.ஜ. இடையேயான மறைமுக உறவு வெளிச்சத்துக்கு வந்து விட்டது'' என சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் காங். எம்.பி. கார்த்தி தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: அக்னிபத் திட்டத்தின் மூலம் மறைமுகமாக தனியார் படையை உருவாக்க பா.ஜ. முயற்சிக்கிறது. இதில் நான்கு ஆண்டுகள் மட்டுமே பணிபுரிய முடியும். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு 75 சதவீதம் பேர் வெளியேற்றப்படுவர்.


latest tamil news



இவ்வாறு வெளியேறுபவர்களை மூளைச் சலவை செய்து ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் அவர்களுடைய தனியார் படையாக மாற்றி விடுவர்.

ஓ.பன்னீர்செல்வத்துக்கு பா.ஜ.வினர் காவி துண்டு அணிவித்ததன் மூலம் மறைமுகமான உறவு வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அவரது சாயம் வெளுத்துள்ளது என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (51)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
28-ஜூன்-202220:06:28 IST Report Abuse
ஆனந்த் இது எப்படின்னா திமுக/காங்/சசிகலா விற்காக உளவு பார்ப்பவர் பன்னீர்.அதை பன்னீர் பாஜகா என்று திருப்பி போடுவது. திருடனே "திருடன் திருடன் "என்று கத்திக்கொண்டு ஓடுவது.அதுவும் ஜெயில் பறவைகளள் குடும்பம் பேசுவது.....தலையெழுத்துடா சாமி
Rate this:
Cancel
Venugopal S -  ( Posted via: Dinamalar Android App )
28-ஜூன்-202218:03:40 IST Report Abuse
Venugopal S பாவம் பன்னீர்செல்வம்,பாஜக என்ற அரசனை நம்பி புருஷனை கைவிடப் போகிறார்,அம்போ என்று கூடிய விரைவில் நடுத்தெருவில் நிற்கப் போகிறார்.
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
28-ஜூன்-202217:34:18 IST Report Abuse
DVRR யாரு சொல்றது அதைபொறுத்து அதன் உள்ளர்த்தம் வேறு படும். அதாவது சிங்கம் சொன்னா ஒரு பொருள், அசிங்கம் சொன்னா வேறொரு பொருள் கொள்ளவேண்டும் ஆனால் வார்த்தை என்னவோ அது தான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X