புற்றுநோய் மருந்துக்கு ஜி.எஸ்.டி., விலக்கு?

Updated : ஜூன் 28, 2022 | Added : ஜூன் 28, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
புதுடில்லி : சரக்கு மற்றும் சேவை வரியான ஜி.எஸ்.டி.,யில் இருந்து புற்றுநோய் மருந்துகளுக்கு விலக்கு அளிக்கும்படி பார்லி., குழுவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.நேற்று மத்திய சுகாதார துறை செயலர் ராஜேஷ் பூஷண் தலைமையிலான அதிகாரிகள், பார்லி., குழு முன் ஆஜராகி பல்வேறு யோசனைகளை தெரிவித்தனர். இது குறித்து மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:புற்றுநோயை அறிவிக்கப்பட்ட
புற்றுநோய், மருந்து, ஜி.எஸ்.டி.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


புதுடில்லி : சரக்கு மற்றும் சேவை வரியான ஜி.எஸ்.டி.,யில் இருந்து புற்றுநோய் மருந்துகளுக்கு விலக்கு அளிக்கும்படி பார்லி., குழுவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.நேற்று மத்திய சுகாதார துறை செயலர் ராஜேஷ் பூஷண் தலைமையிலான அதிகாரிகள், பார்லி., குழு முன் ஆஜராகி பல்வேறு யோசனைகளை தெரிவித்தனர்.

இது குறித்து மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:புற்றுநோயை அறிவிக்கப்பட்ட நோயாக அரசாணை வெளியிட வேண்டும் என, மத்திய சுகாதார அமைச்சக அதிகாரிகள், பார்லி., குழுவிடம் தெரிவித்தனர். இதனால் புற்றுநோய் மற்றும் நோயாளிகளின் விபரங்களை அனைத்து மருத்துவமனைகளும் அரசுக்கு கட்டாயம் தெரிவிக்க நேரும். இதன் வாயிலாக புற்றுநோய் பாதிப்பு, நிவாரணம் உள்ளிட்ட விபரங்களை சுலபமாக அறிந்து அதற்கேற்ப நடவடிக்கை எடுக்க முடியும்.


latest tamil news



புற்றுநோய் மருந்துகளுக்கு ஜி.எஸ்.டி.,யில் இருந்து விலக்கு அளிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் புற்றுநோய்க்கான கதிரியக்க சிகிச்சை கட்டணத்தையும் அரசே நியாயமாக நிர்ணயிக்கலாம் என, யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் புற்றுநோயாளிகளின் சிகிச்சை செலவு பெருமளவு குறையும் என, அதிகாரிகள் கூறினர். அவர்களின் யோசனைகளை பார்லி., குழு ஆராய்ந்து மத்திய அரசுக்கு பரிந்துரைக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
28-ஜூன்-202211:45:22 IST Report Abuse
ஆரூர் ரங் இலவசமெல்லாம் அரசு மருத்துவமனையுடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். தனியார் மருத்துவக் கொள்ளை நிலையங்களுக்கு வரிவிலக்கு அபத்தம். நோயாளிகளுக்கு🤫 வரிவிலக்கின் பயன் போய்சேராது . எப்படியாவது கறந்து விடுகிறார்கள்.
Rate this:
Cancel
Samathuvan - chennai,இந்தியா
28-ஜூன்-202210:58:37 IST Report Abuse
Samathuvan நீங்க கேன்சருன்னு சொல்லுறது பீ ஜெ பீயை தானே.
Rate this:
Yokiyan - Madurai,இந்தியா
28-ஜூன்-202212:17:52 IST Report Abuse
Yokiyanகண்டிப்பா...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X