ஜிஎஸ்டி கவுன்சில் ஆலோசனை

Added : ஜூன் 28, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
சண்டிகர்: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 47 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் சண்டிகரில் கூடியது. இரண்டு நாட்கள் நடக்கும் இந்த கூட்டத்தில், நிதித்துறை இணையமைச்சர்கள், மாநில மற்றும் யூனியன் பிரதேச நிதியமைச்சர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ஜிஎஸ்டி கவுன்சில் ஆலோசனை

சண்டிகர்: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 47 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் சண்டிகரில் கூடியது. இரண்டு நாட்கள் நடக்கும் இந்த கூட்டத்தில், நிதித்துறை இணையமைச்சர்கள், மாநில மற்றும் யூனியன் பிரதேச நிதியமைச்சர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
28-ஜூன்-202217:07:19 IST Report Abuse
அப்புசாமி ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை இல்லை. ஜி.எஸ்.டி கட்டிட்டு தொழிலை நடத்துங்க. எவன் செத்தா எங்களுக்கென்ன?
Rate this:
madhavan rajan - trichy,இந்தியா
28-ஜூன்-202219:41:32 IST Report Abuse
madhavan rajanநாங்கதான் ஒன்றிய அரசு சொல்வதை கேட்கமாட்டோமே? உடனடியாக ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை. திராவிட மாடல் அரசுன்னா சும்மாவா?...
Rate this:
madhavan rajan - trichy,இந்தியா
28-ஜூன்-202219:42:19 IST Report Abuse
madhavan rajanஇதில் மட்டும் ஒன்றிய அரசின் வழிகாட்டுதலை இந்த குன்றிய அரசு பின்பற்றுமோ?...
Rate this:
Cancel
C G MAGESH - CHENNAI,இந்தியா
28-ஜூன்-202216:56:39 IST Report Abuse
C G MAGESH டபுள் வாட்ச் டக்லஸ் போகலையா ? இன்னிக்கு வளைகாப்பு எதுவும் இல்லியே ?
Rate this:
Cancel
jayvee - chennai,இந்தியா
28-ஜூன்-202213:36:22 IST Report Abuse
jayvee எங்க அமைச்சர் போனாரா இல்லையா . வேற எதாவது சொந்த வேலையா லீவு போட்டாரா ? அதை சொல்லுங்க முதலில்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X