மும்பையில் 4 மாடி கட்டட விபத்து; 10 பேர் பலி

Updated : ஜூன் 28, 2022 | Added : ஜூன் 28, 2022 | |
Advertisement
மும்பை: மஹாராஷ்டிரா மாநிலம் குர்லா பகுதியில் 4 மாடி கட்டடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. அதில் 12 பேர் காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். நள்ளிரவில் ஏற்பட்ட இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் கட்கோபர் மற்றும் சியோன் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இடிபாடுகளுக்குள் யாரேனும் சிக்கியுள்ளனரா என தேடும் பணி தீவிரமாக
மும்பையில் 4 மாடி கட்டட விபத்து; 10 பேர் பலி

மும்பை: மஹாராஷ்டிரா மாநிலம் குர்லா பகுதியில் 4 மாடி கட்டடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. அதில் 12 பேர் காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். நள்ளிரவில் ஏற்பட்ட இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் கட்கோபர் மற்றும் சியோன் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இடிபாடுகளுக்குள் யாரேனும் சிக்கியுள்ளனரா என தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X